வாஸ்து அமைப்பில் உறவினர் அறை எப்படி இருக்க வேண்டும்?

Guest room in Vastu

வாஸ்து அமைப்பில் விருந்தினர் அறை இந்திய கலாச்சார அடிப்படையில் நம் முன்னோர்கள்  கூட்டு குடும்பமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இன்று பொருளாதார நோக்கில் மக்களின் பயணம் இருப்பதால் வேறு வழியின்றி கல்யாணம் நடந்த சில நாட்களிலேயே தனிக்குடித்தனம் சென்றே ஆக வேண்டும் என்கிற சூல்நிலை ஆகிவிட்டது.   அந்தக்காலத்தில் விருந்தினர் என்பவர்கள் தூரத்து சொந்தங்களாக மட்டுமே இருந்தனர்.இன்று  விருந்தினர் என்பது நமது மகள் மற்றும் அப்பாவுடன் பிறந்த அக்கா தங்கை மட்டுமே உறவினர்கள் என்று ஆகிவிட்டது. ஆக … Read more