தொழில் தொடங்க என்ன வேண்டும்.

vastu for industrial plot

 தொழிலும் தொழிற்ச்சாலையும் சிறந்த படிப்பு – 10% அனுபவம் 30% பணம் 25% பேங்க் கடன் 25% தொழிலாளர்கள் அமைவது 10% இந்த வகையில் ஒரு சிறந்த வாஸ்து அமைப்புடன் கூடிய இடம் இருந்தால் ஒரு மிகச் சிறந்த தொழில் அதிபராக மாறமுடியும். அதற்கு அவரது இல்லமும், தொழிற்சாலையும், மிகச்சிறந்த வாஸ்து அமைப்புடன் இருக்க வேண்டும்.   தொழிற்சாலைகள், கட்டிடம் மற்றும் காம்பவுண்ட் ஆகிய அனைத்தும் சதுரம், செவ்வகமாக இருக்க வேண்டும். நான்கு மூலைகளும் 90 டிகிரி … Read more