மனை குடியிருப்பு பிரிப்பதில் வாஸ்து

சார்வரி_மாசி 11 February_23 மங்களவாரம் secrets_of_vastu: வாஸ்து_இரகசியம். புதிய #மனை பிரிப்பது, #லேஅவுட்கள், #குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவது, #காலனிகளை உருவாக்குவது என்பது இன்றைக்கு #ரியல்எஸ்டேட் நல்ல நிலையில் #கொரோணா நோய்க்குப் பிறகு வளர்ந்துள்ளது . குடியிருப்பு சார்ந்த மனைகளை பிரிக்கும் பொழுது மனம் போன போக்கில் பிரிப்பது தவறு. மொத்த குடியிருப்பின் தென்மேற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடும், மொத்த இடத்திற்கு வடகிழக்கு பகுதியில் பார்க் பூங்காக்களை அமைப்பதும் சாலச் சிறந்தது.ஆனால் பூங்கா பகுதியில் தண்ணீர் தொட்டியையும் இணைத்து … Read more