வாஸ்து ரகசியங்கள்: 4 மனையின் வடிவங்கள்:

வாஸ்து ரகசியங்கள்

வாஸ்து ரகசியங்கள்: 4 ஒரு மனையில் இருந்து பயணப்படுவது,வடக்கு,கிழக்கு நோக்கியோ,அல்லது தென்கிழக்கு தெற்கு நோக்கியோ பயணப்படுவது சிறப்பு. காலி மனை என்பது சதுரம் அமைப்பாக இருப்பது முதல் தரமானது. இரண்டாம் தரமானது செவ்வகத்தில் இருப்பது ஆகும். மூன்றாம் தரமானது என்பது இரண்டு மடங்கிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.எடுத்துக்காட்டாக ஐம்பது அடிக்கு நூற்றிஇருபது அடிகள் இருக்கலாம். அதற்கு மேலாக போகும் போது, காலத்தின் அடிப்படையில் அதிக நாட்கள் பயன்தராது.அதனை சரிசெய்து உபயோகிப்பது தான் நன்மையை கொடுக்கும். இதனை தவிர்த்து … Read more