vastu for portico

vastu-for-balcony-

வாஸ்து அமைப்பில் போர்டிகோ மற்றும் பால்கனி             இல்லத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ என்பது பால்கனி அமைப்பாக அமைத்தல் என்பதே சரியான முறை.அதாவது கான்டிலிவர் முறையில் தூண் இல்லாமல் அமைக்க வேண்டும்.தூண் அமைப்பு ஏற்படுத்தி கட்டும் போது வாஸ்துவில் குற்றம் ஆகிவிடும். ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் வடகிழக்கில் அதன் அடித்தளத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக கண்டிப்பாக இடம் அமைக்கக்கூடாது.அதுவே வடமேற்கில் மற்றும் தென் கிழக்கு பகுதியில் அதற்கான … Read more

ஆயத்த ஆடை தொழில் சார்ந்த வாஸ்து,vastu for garment factory

vastu for garment factory

ஆயத்த ஆடை தொழில் சார்ந்த வாஸ்து நாகரீகம் மிகுந்த இந்த காலத்தில் இப்போது இருக்கின்ற இளைய சமுதாயம் எந்தவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் தன்னுடைய மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு ஒரு சில காலகட்டங்களில் சிரமப்படுகிறார்கள். அதற்கு காரணம் தன்னுடைய வீடும் தன்னுடைய சொந்த அலுவலகத்தில் தவறான அமைப்பு ஆகும். அந்த வகையில் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டு நமது அலுவலகம் இருக்க வேண்டும். தென்மேற்கு பகுதியில் தான் அந்த அலுவலக உரிமையாளர் அமர வேண்டும். அந்த … Read more

வாஸ்துவில் ஒவ்வொரு திசைகளின் பார்வைகளும் பாதிப்புகளும்.

தீர விசாரித்து அறிவதே மெய்”. நாம் எதை பெற்றிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் நம் மனம் இன்பமோ துன்பமோ அடைவதில்லை. ஆனால் நாம் எந்த உணர்வுகளை கொண்டிருக்கிறோமோ அதைப்பொறுத்து நம் மனம் இன்பமோ அல்லது துன்பமோ பெறுகிறது. கால நிலைகளைப்போல நம் உணர்வுகளும் அவ்வப்போது மாறிமாறி வருகின்றன. பலவித வெளிச்சூழல்கள் நம் மனதில் பலவித உணர்வுகளைத் தூண்டுகின்றன. இந்த உணர்வுகளின் பாதிப்பு நம் எண்ணங்களிலும், நம் செயல்களிலும் பிரதிபலிக்கின்றன. #கடல் #அலைகள் மாறி மாறி பொங்கினாலும் #ஆழ்கடல் அமைதியாக … Read more

வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா?

 உங்கள் வீடு ஆலயத்திற்கு எந்த திசையில் உள்ளது, வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும்,பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,அம்மன் ஆலயத்திற்கு 200அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,கணபதி ஆலயம் மற்றும் அனுமன் ஆலயத்திற்கு … Read more