Vastu Shastra explanations

வாஸ்து சாஸ்திர விளக்கங்கள்,                    வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு,நிர்ணயிக்கும் கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். . “வாஸ்து” என்றசொல் வசிக்கின்ற இடத்தை பற்றிய வார்த்தை ஆகும்.இதில் சாஸ்திரம் என்கிற வார்த்தை மறைந்து விட்டது வாஸ்து என்பது சாஸ்திரமாக நின்று விட்டது. அதாவது கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் … Read more

வாஸ்துப்படி தலைவாசல் எப்படி அமைக்க வேண்டும்?

vastu for doors

வாஸ்துப்படி தலைவாசல்                கிழக்கு பார்த்த இல்லத்திற்கு தலைவாசல் கிழக்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும். அதுவே தெற்கு வடக்கு நீளமான அமைப்பில் இல்லம் இருக்கிறது என்றாலே கிழக்கு பகுதியில் படிப்பறை ஏற்படுத்தியும் வாசல் அமைக்கலாம். வடக்கு பார்த்த இல்லத்திற்கு தலைவாசல் வடக்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைப்பது முதல் தரமானது.அதனையே பழந்தமிழர் முறைக்கு பொருந்தும் அமைப்பில் வடக்கு ஒரு பாகம் விட்டு அடுத்த … Read more

ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை குறைந்த எண்ணத்தை உறுவாக்கும் இல்லங்கள்.

தன்னம்பிக்கை குறைந்த எண்ணத்தை உறுவாக்கும் இல்லங்கள்             ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னாலே அதன் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மிக உயர்ந்த அமைப்பில் கட்டிடங்கள் இருக்கிறது என்றாலே,அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை என்பது மிகக்குறைந்த மனநிலையை உறுவாக்கி விடும்.ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை என்பது குறைந்து விட்டாலே அந்த மனிதனுக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகி விடும். நாம் குடியிருக்கும் இல்லத்திற்கு கிழக்கு பகுதியில் அதிக அளவில் நிழல் விழக்கூடிய … Read more

வாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள்.

வாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள். ஆயாதி கணித அமைப்பும் வாஸ்துவும் என்ற தலைப்பில் ஒரு சில விளக்கங்களை உங்களின் பார்வைக்காக தெரிவிக்கின்றேன். என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் வாஸ்துவில் சில்ப சாஸ்திரம் என்பதே வாஸ்துவாகவும், அப்படி வாஸ்து அமைப்பாக அமைக்கும் கட்டிடம் எப்படிப்பட்ட அமைப்பாக வரவேண்டும் அதாவது, ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்கின்ற முறை என்பது ஒன்று வேண்டும். ஆக அளவு என்பதனை நிர்நயம் செய்யும் ஒரு  முறையே ஆயாதி கணித அமைப்பின் குழிகணித சாஸ்திரம் … Read more

வாஸ்துப்படி வீட்டின் ஜன்னல் அமைப்பு.

வாஸ்துப்படி வீட்டின் ஜன்னல் அமைப்பு.

  வீட்டிற்கு ஜன்னல் அமைப்பின் பலன்கள் எனும்போது ஓரு வீட்டிற்கு தலைவாசல் மற்றும் உள்வாசல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதனைப்போலவே ஜன்னல்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. ஒரு வீட்டிற்கு காற்று அமைப்பை கொடுக்கும் வெண்டிலேட்டர்கள்.  ஒரு வீட்டிற்கு கண்கள் என்றால்,ஒரு வீட்டின் மூச்சுக்காற்றாக இருப்பது ஜன்னல்களே ஆகும். ஆக ஒவ்வொரு திசைகளிலும் இருக்கும் ஜன்னல்கள் பற்றி தெரிந்து கொள்வோம். வீட்டின்  வடக்கு ஜன்னல் என்பது ஒரு இல்லத்தில் கட்டாயமாக வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவற்றில் மற்றும் கிழக்கு சுவரில் வரவேண்டும்.  … Read more

அடுக்குமாடி குடிஇருப்புகளின் வாஸ்து அமைப்பு.

service-apartments

அடுக்குமாடி குடிஇருப்புகள் Which flat is good to buy as per vastu shastra? Which place is better for Kitchen? How to select the flat in a apartment? Is vastu shastra applies to Apartments? We are looking to buy one Flat in an Apartment, does vastu works? Residents looking answer for such questions on Flats and Apartments. Population … Read more