Vastu for puja room/வாஸ்து அமைப்பின் படி பூஜையறை

மாசி_18 March_2 ChennaiVastu_tips சென்னைவாஸ்துகுறிப்புகள் பூஜையறை_வாஸ்து குறிப்புகள்: தென்மேற்கு, வடகிழக்கு பகுதிகளில் அதாவது மூலைகளில் பூஜை அறை இருக்க கூடாது. அதுவே அந்த தென் மேற்கு அறையில் தென்மேற்கு பகுதியில் தவிர்த்து அமைத்துக் கொள்ளலாம் . வடகிழக்கு அறையில் தென் மேற்கு பகுதியில் அமைத்து கொள்ளலாம். மேலும் மேல் மாடி பகுதியில் பூஜை அறைக்கு மேலாக மாடிப்படிகள், #குளியலறைகள் வருவதில் பெரிய ஆட்சேபணை கிடையாது . ஆனால் மாடிப்படி ஏறுகின்ற நிலையில் கீழாக வருவது தவறு . … Read more