பரிகார பொருள்கள் வைத்து வாஸ்து தவறுகளை சரி செய்யலாமா?

பரிகார வாஸ்து பொருள்கள் பிரபஞ்சம் என்கின்ற சக்தியின் துணையுடன் இந்த பூமி என்கின்ற மைதானத்தில் ஏறக்குறைய ஐந்துலட்சம் ஆண்டுகளாக, தனது இருப்பிடத்தை ஒவ்வொரு படியாக மனிதன் மாற்றிக்கொண்டே வந்துள்ளான்.அந்தவகையில் இன்று கான்கிரீட் வீடாக வந்து நின்றுள்ளது.தாய் பால் கொடுத்தே ஆக வேண்டிய பச்சைக்குழந்தைக்கு புட்டியில் பால் கொடுத்தால் சரியா?அதுபோலத்தான் வாஸ்து கோளாறுகள் இருந்தால் சரி செய்யாமல் எந்திரம், தகடு, தாயத்து,பிரமீடு வைப்பது,செம்பு கம்பிகளை பதிப்பது,நடுவீட்டில் சங்கு ஸ்தானம் செய்வது,என்பது எல்லாமே யானையின் விலை 1000ரூபாய்கள் அதன் அங்குசம் 10000 … Read more