தெற்கு பார்த்த வீடு வரைபடம் |South Facing House Vastu |தெற்கு திசை வாஸ்து | therku vasal veedu vastu

south facing house vastu tamil

தெற்கு பார்த்து வீடுகளுக்கு வாஸ்து என்பது மிகச் சரியான அமைப்பில் இல்லத்தை அமைக்கும் பொழுது அந்த இல்லம் என்பது அற்புதமான மனையாக இருக்கும். அதில் செய்யக்கூடிய தவறுகள் ஒரு சில நேரங்களில் தவறாக முடிந்து எதிர்மறை செயல்களை கொடுக்கக்கூடிய இல்லங்களாக மாறிவிடும். இதற்காகத்தான் தெற்கு பார்த்த வீடுகள் ராசியில்லை, அதிர்ஷ்டம் இல்லை என்று மக்கள் விட்டுவிடுகின்றனர். நல்ல வாஸ்து நிபுணர் துணை கொண்டு தெற்கு பார்த்து இல்லங்களை கட்டமைப்பு செய்யும்பொழுது நிச்சயமாக வடக்கு பார்த்த கிழக்கு பார்த்த … Read more