காலி மனை வாங்கும் போது நிமித்தம் சார்ந்த சகுன சாஸ்திரங்கள்

மனை சகுன சாஸ்திரங்கள்

          நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இற்றைய வாஸ்து கட்டுரையில் காலி மனை வாங்கும் போது நிமித்தம் சார்ந்த சகுன சாஸ்திரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு காலி மனையை வாங்குவதற்காக செல்கின்றீர்கள் அல்லது, அது சார்ந்த நிகழ்வுக்காக பயணப்படும்போது ஒரு சில பிரசன்ன ஆகர்சன பிரபஞ்ச சக்திகள், ஒரு சில விஷயங்களை நமக்கு உணர்த்தும். அதனை தெரிந்து கொண்டால் இந்த மனை நமக்கு பலனை அளிக்குமா? அளிக்காதா? என்பதனை … Read more