தொழிற்சாலைகளுக்கு ஆயாதி குழிகணித வாஸ்து சார்ந்த விளக்கம்.

ayadi calculation for industries

தொழிற்சாலைகளுக்கு ஆயாதி குழிகணித வாஸ்து ஆயாதி கணித அமைப்பு என்பது மூன்று விதமாக உள்ளது. அதாவது ஷட ஆயாதி, தச ஆயாதி,சோடச ஆயாதி என்று வகைப்படுத்தலாம்.ஆக வீட்டைப் பொறுத்தவரை சோடச ஆயாதி பார்த்து அமைப்பது சிறப்பு. அதிலும் மிக முக்கியமான பொருத்தங்கள் இல்லாமல் அமைக்ககூடாது. ஷட ஆயாதி அளவுகளை மாடு மற்றும் குதிரை லாயம் போன்ற அமைப்பிற்கு நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.இதனைஇன்றைய காலகட்டத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு பெரிய பொறுத்தங்களை … Read more