கழிவறை குளியலறை வாஸ்து

பழங்கால மக்கள் எப்போதும் கழிவறை என்பதனை வெளியிலும் மற்றும் குளியல் அறை வீட்டுக்கு அருகிலும் தனித்தனியாக மட்டுமே வைத்து இருந்தனர்.அதுபோல தெற்கு பகுதிகளில் கழிவறை அமைப்பதை தவிர்க்க வேண்டும்.குளியலறை இருந்தால் கூட பெரிய தோசம் கிடையாது.மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மட்டுமே இருக்க வேண்டும். கழிப்பறையில் அமரும் போது கிழக்கு மற்றும் மேற்கு தவிர்த்து, வடக்கு, தெற்கு திசை நோக்கி  இருக்க வேண்டும்.இதனை ஒரு விதிகளுக்கு உட்பட்டு ம அமைப்பது நல்லது. எக்காரணம் கொண்டும் கிழக்கு திசை … Read more