ஏழு கிழமைகளில் சம்பராணி தூபங்கள்

எந்த கிழமைகளில் தூபம்

          வாரத்திற்கு ஏழு கிழமைகளில் சம்பராணி மற்றும் மருதோன்றி தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். ஞாயிறு கிழமை தூபம் போடும் போது ஆத்ம பலம், சகல செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும். திங்கள் கிழமை தூபம் காட்டும் போது தேக, மன ஆரோக்கியம், மனஅமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.செவ்வாய் கிழமை சாம்பிராணி காட்டும் போது எதிரிகளின் போட்டி, பொறாமை மற்றும் தீய – எதிர் மறை … Read more

வீடு கட்டும் கட்டுமான நிறுவனங்கள் சொல்லும் வாஸ்து

            ஆகாத வேதைகள் விகட வேதை: வீட்டின் தலைவாசல் இல்லத்துக்கு ஏற்ப அகலம் நீளம் சரியாக இருக்க வேண்டும். வாஸ்து விதிப்படி வாசல் அமையாவிடில், இல்லத் தலைவனுக்குஆயுள் குறைவு ஏற்படும். குலிச வேதை: இல்லத்தின் தலைவாயில் மற்றுமுள்ள வாயில்களின் கதவுகள் கோடரி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு பழுதாகி இருந்தால். இல்லத்தலைவன் ஆயுள் இழப்பான். உத்காடி தகவாட வேதை: இல்லத்தின் வாசல் கதவுகள் தானாகவே திறந்து கொள்ளுமாறு இருந்தால். அவ்வீட்டில் வசிக்கும் … Read more