வாஸ்து அமைப்பில் அதிஷ்டத்தை வழங்கும் மனை விளக்கம்.

vastu pooja tamil

வாஸ்து அமைப்பில் பூமி பூஜை பூமி பூஜை போடுவது என்பது மிகவும் ஒரு நல்ல மூகூர்த்த நாளில் தொடங்க வேண்டும். அப்படிப்பட்ட  பூஜைக்கு பாலக்கோல் மூலமாக அக்காலத்தில் கற்ப்பப்பேழை என்று  சொல்லக்கூடிய அது இக்காலத்தில் நவதானிய குவியல் மற்றும் கடல் சோலி மற்றும் நவரத்தின குவியல் ஐம்பொன் கட்டிகளுடன்  இணைத்து அக்காலத்தில் ஆசாரி அவர்களின் துணையாக பெட்டி செய்து இறக்கினார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் இப்பழக்கம் மாறிவிட்டது. இன்று மஞ்சள் துணி கொண்டு கட்டி பாலக்கோல் … Read more