கட்ட கூடிய இல்லத்திற்கு அடிப்படை வாஸ்து விதிமுறைகள்

  கட்ட கூடிய இல்லத்திற்கு அடிப்படை வாஸ்து விதிமுறைகள்  நாம் வாங்க கூடிய மனையும் சரி, கட்டிடமும் சரி, விவசாய நிலமும் சரி, கட்டிடங்களும் சரி, சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருபது சிறப்பு .ஒரு மூலை இல்லாமல் மனைகளோ கோணமூலை கட்டிடங்களையோ வாங்குவது தவறு.நாம் கட்ட கூடிய வீடு தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருப்பது சிறப்பு . வீட்டுக்குள் உட்பகுதியை பொறுத்தவரை தரைதளம் சமதளமாக இருபது வீட்டின் வெளிப்புற அமைப்புகளும் கூரை அமைப்புகளும் தென்மேற்கு உயரமாகவும் … Read more