மிகப் பெரிய கஷ்டங்கள் தீர்வு

மிகப் பெரிய கஷ்டங்கள் வாழ்நாளில் ஒரு மனிதனுக்கு வருகிறது. அந்த கஷ்டத்திற்கு தீர்வு எதனை செய்தாலும் அக்கஷ்டம் விலகவில்லை எனில் ஒரு சூட்சுமமான வழிபாடு இருக்கிறது. ஒருவரை பெற்றதாய் அந்த மனிதர் கர்ப்பத்தில் இருக்கும்போது எந்த தெய்வத்தை அந்த தாய் வணங்கினார்களோ, அந்த தெய்வம் ஒருவருடைய உடலில் அவருக்கு தெரியாமல் அவரை இயக்கிக் கொண்டிருக்கும். ஆக அந்த தெய்வம் எது என்று தெரிந்து கொண்டு, உங்கள் கஷ்ட காலத்தில் வணங்கும் பொழுது உங்களுடைய கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியைக் … Read more

வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா

வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா ?..என்கிற கேள்விகளை நிறைய மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அது சார்ந்த எனது பதில் என்னவென்றால், குலதெய்வ வழிபாடு என்பது இறை உருவங்களின் நிழல் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதில் எவ்விதத் தவறும் கிடையாது. அதுதான் முறை. அதனை விடுத்து வீட்டிற்கு வெளியிலோ,அல்லது வீட்டிற்கு உள்ளேயோ தனி கோபுரங்கள் போல அமைத்தோ கூம்பு வடிவில் கட்டிடம் அமைத்தோ வழிபாடு செய்வது மிக மிக தவறு. மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் … Read more

கார்த்திகை தீப விழா

கார்த்திகை தீப விழா

              *காலை, மாலை இரு நேரமும் வாசலில் விளக்கு ஏற்றுங்கள்* கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். தீபங்கள் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? என்று பார்க்கலாம். கார்த்திகை மாதம் என்றதும் கார்த்திகை தீப விழாதான் நம் நினைவில் வரும். இதுவும் ஒரு ஒளி விளக்குகள் விழாதான். கார்த்திகை தீப விழா மிக அதிகமாகக் கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில்தான். சொல்லப் போனால் … Read more

எந்த  இடங்களில்  எப்படிப்பட்ட செடிகளை வளர்க்க வேண்டும்?

வாஸ்து அமைப்பில் மரம் மற்றும் செடிகள்,

வாஸ்து  அமைப்பில் மரம் மற்றும் செடிகள்,   வாஸ்து அமைப்பில் விருட்ச விதிகளை பார்க்கும் போது, வீட்டில் எட்டு திசைகளிலும் உள்ள மரங்களின் மற்றும் செடிகளின் அமைப்பைப் பார்ப்போம்.   வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகளில் உயரமான மரங்களை வடக்கு மற்றும் வடகிழக்கில் வளர்கக்கூடாது.தெற்கு பார்த்த மனைகளில் உயர்ந்த அமைப்பாக வளரும் மா மற்றும் வேம்பு போன்ற மரங்களை வளர்க்கலாம். அதேபோல மேற்கு பார்த்த மனைகளுக்கு மேற்கு ஒரு ஆறு அடிகள் இருக்கின்ற பட்சத்தில், கட்டாயம் … Read more