இல்லங்களில் இடுமருந்து

ஆன்மீக இரகசியம்: சில இல்லங்களில் இடுமருந்து வைத்திருக்கிறார்கள் அதை கொஞ்சம் பாருங்கள் என்று சொல்லக்கூடிய ஜோதிடர்களை சந்தித்திருப்பார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஒரு இல்லத்தில் நடக்கும் என்று சொன்னால் ராகு-கேது எட்டாம் இட சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்காக அங்கும் இங்கும்க அலைய வேண்டிய அவசியம் கிடையாது. குப்பைமேனி இலையை நாட்டு பசும்பால் விட்டு அரைத்து கட்டைவிரல் விரல் கடை அளவிற்கு 48 நாட்கள் வெறும் வயிற்றில் உண்டுவர இடுமருந்து விசம் நீங்கிவிடும்.இதனை பழந்தமிழ் நூலான பதார்தகுணசிந்தாமணி மூலமாக … Read more

வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா

வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா ?..என்கிற கேள்விகளை நிறைய மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அது சார்ந்த எனது பதில் என்னவென்றால், குலதெய்வ வழிபாடு என்பது இறை உருவங்களின் நிழல் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதில் எவ்விதத் தவறும் கிடையாது. அதுதான் முறை. அதனை விடுத்து வீட்டிற்கு வெளியிலோ,அல்லது வீட்டிற்கு உள்ளேயோ தனி கோபுரங்கள் போல அமைத்தோ கூம்பு வடிவில் கட்டிடம் அமைத்தோ வழிபாடு செய்வது மிக மிக தவறு. மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் … Read more

கார்த்திகை தீப விழா

கார்த்திகை தீப விழா

              *காலை, மாலை இரு நேரமும் வாசலில் விளக்கு ஏற்றுங்கள்* கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். தீபங்கள் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? என்று பார்க்கலாம். கார்த்திகை மாதம் என்றதும் கார்த்திகை தீப விழாதான் நம் நினைவில் வரும். இதுவும் ஒரு ஒளி விளக்குகள் விழாதான். கார்த்திகை தீப விழா மிக அதிகமாகக் கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில்தான். சொல்லப் போனால் … Read more