சொத்தை யாரிடம் இருந்து வாங்குறீர்கள்? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

  சொத்தை யாரிடம் இருந்து வாங்குறீர்கள்? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! உரிமையாளர் மனநிலை பாதிக்கப்பட்டால் ( பைத்தியம்) நீதிமன்ற அனுமதியுடன் கார்டியனிடம் கிரயம் வாங்க கையெழுத்து வாங்க வேண்டும். உரிமையாளர் மைனராக இருந்தாலும் நீதிமன்ற அனுமதியுடன் கார்டியனிடம் இருந்து கையெழுத்து வாங்க வேண்டும். உரிமையாளர் நொடிந்தவராக ஆக இருந்தால் அதிகார பூர்வ கோர்ட் சொத்து காப்பாளர் எழுதி கொடுக்க வேண்டும். சர்ச் நிலங்களுக்கு அறங்காவலர் குழு & பிசப் அனுமதி வேண்டும். இந்து கோயில் சொத்து … Read more