அடுக்கு மாடி கட்டிடங்கள் வாங்க கட்டாயம் தெரிந்து கொள்ளும் தகவல்கள்.

அடுக்கு மாடி கட்டிடங்கள்

      அடுக்கு மாடி கட்டிடங்கள் வாங்க கட்டாயம் தெரிந்து கொள்ளும் தகவல்கள். அடுக்கு மாடி கட்ட போகும், அல்லது கட்டி இருக்கின்ற அடி மனை பரப்பு நிலத்தை முதலில் சட்ட ஆய்வு, கள ஆய்வு செய்ய வேண்டும்.தற்போதைய நில உரிமையாளருக்கு அதற்கு முன் கொடுத்த கிரயங்களில் எந்தவித தடையும் இல்லாமல் சொத்து இறங்கி இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். பட்டா, சிட்டா, FMB, அ.பதிவேடு, TSLR பட்டா, சர்வே எண், நகர சர்வே … Read more