தமிழக நிலப்பரப்பும் இன்றைய நவீன வாஸ்துவும்,

ayadi calculations in vastu

பாரம்பரிய வாஸ்து   தமிழகத்தின் அமைவிடம் என்பது பூமத்திய ரேகையின் வடக்கு தெற்கு நிலையில்23″27′ அயனக்கோட்டு பகுதியில் அமைந்துள்ளது.அவ்வாறு அமைந்துள்ள பகுதிகளை புவியியல் ரீதியாக ஆங்கிலத்தில்”tropical” என்று அழைக்கின்றனர். இந்த மாதிரியான இடங்களில் பிறபகுதிகளின் தட்பவெப்ப நிலையில் மாறுபாடு இருக்கும். அதாவது அதிக வெப்பமான சூல்நிலை,வளமை குறைந்த அதிக நிலப்பரப்புகள்,நீர்நிலைகளின் குறைந்த தண்ணீர், இப்படிப்பட்ட அமைப்புகளே இருக்கும். இதுவே tropical நிலப்பரப்பின் குணங்கள் ஆகும். இவ்வாறு தெற்கு பகுதிகளில் அமையும் நாடுகளை tropical countries என்று அழைப்பார்கள் … Read more