வாஸ்துவில் மிகப்பெரிய ஒரு பரிகாரம்

வாஸ்துவில் மிகப்பெரிய ஒரு பரிகாரமாக மிகப்பெரிய ஒரு விஷயம் இருக்கிறது. அந்த வகையில் கொங்கு நாட்டில் எங்கள் சமுதாய மக்கள் சார்ந்த இல்லங்களுக்கு வாஸ்து பார்க்க செல்வேன். அப்படிப்பட்ட இடங்களில் நிறைய இல்லங்கள் தெற்கு, மேற்கு காலி இடங்களாக இருக்கும். பெரிய அளவில் மேற்கு காலி இடங்கள் கூட அவர்களுக்கு பாதிப்பு தருவதில்லை. ஆனால் தெற்கு காலியிடங்கள் ஒரு சில விஷயங்களில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. அப்படி இருக்கின்ற இடங்களில் தற்காலிக பரிகாரமாக குறிப்பிட்ட காலம் வரை எருமை … Read more

போக்ரான் நாயகன்

போக்ரான் நாயகன்#அடல்_பிஹாரி

போக்ரான் நாயகன்#அடல்_பிஹாரி_வாஜ்பாய் காலமானார். Atal-Bihari-Vajpayee அடல் பிஹாரி #வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது #பிரதம_மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய #பாரதிய_ஜனதா_கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி … Read more

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

தன்னம்பிக்கை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி அகம் என்பது மனதை குறிப்பிடுவதாகும் ஆகவே மனதை நிம்மதியடையச் செய்தால் எந்நாழும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என்பது தெட்டத்தெளிவான உண்மை. எப்படி சாத்தியப்படும்? மனம் ஒரு குரங்கு எந்நேரமும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கையில் எப்படி மனதை கட்டுப்படுத்துவது அல்லது நிம்மதியடையச் செய்வது? ஏதோ ஒன்றை செய்யப்போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகிவிட்டால்? ஆம் மிக இலகுவான வழி இருக்க ஏன் பயம்? கண்டிப்பாக செய்யக்கூடாத ஆறு … Read more

பணத்தின் இரகசியங்கள்

The secrets of money

பணத்தின் இரகசியங்கள்               ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது. ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சனையால் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது. .அளவுக்கதிமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம். வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து … Read more