திறமை யான வாஸ்து நிபுணர் தேர்ந்தெடுப்பது பற்றிய ஆலோசனைகள்.

திறமை யான வாஸ்து நிபுணர் யார்? வாஸ்து சாஸ்திரம் சொல்லுபவர் பயிர்ச்சி பெற்றவராகவும்,வாஸ்துப்படி வாழ்பவர்களாகவும்,பஞ்ச பூதங்களின் சக்தி யை புரிந்து அதை அப்படியே அனுபவிப்பராகவும், அனுபவ மிக்க வராகவும்இருத்தல் அவசியம். ஒரு வீடாக அல்லது இடமாக இருக்கும் பட்சத்தில் உரிமையாளரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் அக்கறை கொள்பவராகவும்,அந்த வீட்டையும், அவ்விடத்தையும் சிறந்த முறையில் துள்ளியமாக வாஸ்து படி மாற்றி கொடுப்பவராக இருக்கவேண்டும். இவ்வாறு வாஸ்துவை வியாபார நோக்கில் மட்டும்பார்க்காமல் உரிமையாளரின்முன்னேற்றத்திற்கும்,ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருபவராக இருத்தல் அவசியம். இவர்கள் தான் … Read more