ஊட்டி வாஸ்து வாடிக்கையாளர் | ooty vastu client

vastu consultant in coimbatore – list of vastu shastra expert, specialist for home,shops, office, kitchen, bedroom, Pooja room in coimbatore get vasthu.. vastu shastra consultants in coimbatore. Find Right vastu shastra consultant for office, Right vastu shastra consultants for business, Right vastu shastra vastu consultant service in tamilnadu: we come across many clients in… We … Read more

வாஸ்து அமைப்பில் வணிக நிறுவனங்கள்

வணிகம் தொழில் நிறுவனங்கள் கற்பக விருட்சமாக மாற உதவும்வாஸ்து.

வணிகம் தொழில் நிறுவனங்கள் கற்பக விருட்சமாக மாற உதவும்வாஸ்து.              வாஸ்து அமைப்பில் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரம், தொழில் செழிக்க எந்தமாதிரி இருக்க வேண்டும் என்பதனைப் பார்ப்போம். கடைகளில் வியாபாரம் செழிக்க கீழ்க்கட வாஸ்து வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு பார்த்த கடைகளுக்கும் மாறுபட்ட வாஸ்து விதிகளை உபயோக படுத்த வேண்டும். கிழக்கு பார்த்த கடைகளுக்கு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் … Read more

vastu for portico

vastu-for-balcony-

வாஸ்து அமைப்பில் போர்டிகோ மற்றும் பால்கனி             இல்லத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ என்பது பால்கனி அமைப்பாக அமைத்தல் என்பதே சரியான முறை.அதாவது கான்டிலிவர் முறையில் தூண் இல்லாமல் அமைக்க வேண்டும்.தூண் அமைப்பு ஏற்படுத்தி கட்டும் போது வாஸ்துவில் குற்றம் ஆகிவிடும். ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் வடகிழக்கில் அதன் அடித்தளத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக கண்டிப்பாக இடம் அமைக்கக்கூடாது.அதுவே வடமேற்கில் மற்றும் தென் கிழக்கு பகுதியில் அதற்கான … Read more

vastu tips for purchasing plots

மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை             காலிமனை வாங்கும் போது கவனிக்க முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம். வடக்கிலும், கிழக்கிலும் சாலைகள் அமைந்த இடங்களே நல்ல அற்புதமான பலன்களை வழங்கும் மனையாக இருக்கும்.. வடக்கு அல்லது கிழக்கு இந்த இரண்டு பகுதிகளில் எதில் வேண்டுமானாலும் சாலைகள் அமைந்த மனையும் நல்ல மனைகள் தாம். மற்ற எல்லா திசைகளும் சிறந்தவையாக இருந்தாலும், அதில் தெருக்கள் இருக்கும் அமைப்பைப் பொறுத்து மாறுபடும். ஆகவே அந்தந்த திசையின் தன்மைக்கேற்ப … Read more

மிகச்சரியான வாஸ்து

மிகச்சரியான வாஸ்து

            முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. அதனால் கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் … Read more

கெடுதலை உடனே செய்வதா?

vastu in tamilnadu

          பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். பதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு. இறுக்கமாகத் தோல்மூடியிருந்தது. அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது. ஆனால், அவ்வளவு சாதாரணமான அறுவை சிசிச்சைக்கு … Read more

வாஸ்து அமைப்பில் மாடிப்படிகளை எப்படி அமைக்க வேண்டும்?

Staircase on the Vastu

வாஸ்து அமைப்பில் மாடிப்படி             மாடிப்படிகளை அமைப்பதற்கான சரியான இடமாக வடகிழக்கு தவிர மற்ற இடங்களில் அமைக்கும் போது சரியான வாஸ்து விதிகளுக்கு பொருந்தும் அமைப்பாக அமைக்க வேண்டும். உட்புறம் படிகளை அமைக்க வேண்டுமாயின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மட்டுமே அமைக்க வேண்டும். அப்படி அமைக்கின்ற படிகளுக்கு கீழே பூஜை அறைகளை அமைக்க கூடாது. அதேபோல வெளிப்புறத்தில் தவறான படிகளை எடுத்துவிட்டு அமைக்கும் போதுமட்டுமே வேறுவழியின்றி அமைத்து கொள்ளலாம். ஆனால் … Read more

ஒருவருக்கு வாஸ்து ஆலோசனை எப்பொழுது வேண்டும்.

ஒருவருக்கு வாஸ்து ஆலோசனை  எந்த காலிமனையாக இருந்தாலும், ஒருவர் வாங்குவதற்கு முன்பும் விற்பதற்கு முன்பும் கண்டிப்பாக வாஸ்து நிபுணரின் ஆலோசனை வேண்டும்.இல்லங்கள் வணிக நிறுவனங்கள். தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கல்லூரிகள், உணவு விடுதிகள், மற்றும் இப்படி எவ்வித கட்டிடங்களாக இருந்தாலும், கட்டிடம் கட்டுவதற்கு முன்பு வாஸ்து நிபுணரின்ஆலோசனை மிகவும் அவசியம் ஆகும். பழைய கட்டிடங்கள், மற்றும் பழையவீடு, ஓடாது நிற்கும் தொழிற்சாலைகள், மற்றும் பள்ளிக் கல்லூரிகள் வாங்கும்போது வாஸ்துநிபுணரின் ஆலோசனையோடு வாங்க வேண்டும்.தொழில் சார்ந்த முடக்கங்கள், … Read more

வாஸ்து குறித்த விபரங்கள்

vastu-for-informicion

வாஸ்து பதிவுகள் வாஸ்து விசயமாக என்னைத் தொடர்பு கொள்ளும் மக்கள் ஒரு சிலர் வரைபடம் மட்டும் சரி செய்து கொடுங்கள் என்பார்கள். அதனைப் பார்த்து சரி செய்து கொடுப்பதில் எந்தவிதமான சிரமமும் கிடையாது. ஆனால் அவர்களுக்கு வாஸ்து சார்ந்த அனைத்து விதமான விசயங்களும் ஓரளவுக்கு தெரிந்து இருக்க வேண்டும். அப்படி தெரியாத போது ஒரு சிலவிசயங்களை தவறு செய்யும் அமைப்பாக ஆகிவிடும். இந்த இடத்தில் என்னுடன் சந்தித்து பேசும் போது மூன்று மணி நேரங்களாவது வாஸ்து குறித்த … Read more

 வியாபாரம், தொழில் சிறக்க வாஸ்து

vastu for business

கடைகளுக்கு வாஸ்து,              கடைகளில் வியாபாரம் செழிக்க கீழ்க்கண்ட வாஸ்து வழிமுறைகளைக் கடைபிடிக்கும் போது சிறப்பான முறையில் வியாபாரம் பெருகி நல்ல லாபத்துடன் கடைகள் இயங்கும். ஒவ்வொரு திசையை பார்த்து இருக்கும் கடைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாஸ்து விதிகள் உண்டு.          கிழக்கு திசை கடைகள்: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்த அமைப்பாக இருக்கவேண்டும். பணத்தை வாங்குபவர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர … Read more