மாநில எல்லைகளில் நிலம் வாங்கும் தெரிய வேண்டிய விசயங்கள்.

மாநில எல்லை

    மாநில எல்லைகளில் நிலம் வாங்கும் தெரிய வேண்டிய விசயங்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிசேரி ஆகிய தமிழ்நாடு ஒட்டிய மாநிலங்களில் பெரும்பரப்பு நிலங்கள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்.பொதுவாக மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, அதாவது 1954 க்கு பிறகு, துல்லியமான அளவில் எல்லைகளை நாம் பிரிக்கவில்லை என்பதே உண்மை, அதனால் பல இடங்களில் இரண்டு மாநில சார்பதிவகத்தில் பதிவுகள் நடப்பதால் என்று சரட்டை ஆவணங்களாக பல சொத்துக்கள் இருக்கின்றன. … Read more