வாஸ்து அமைப்பில் திவான்

thivan vastu

              முன்பெல்லாம் நம் வீடுகளில் கீழே உட்காரும் வழக்கம்தான் இருந்தது. பிறகு தனி நாற்காலிகள் நம் வீட்டுக்குள் வந்தன. இப்போது நாற்காலி சேர்ந்து சோபா வந்துவிட்டது. இந்த சோபாக்கள் இப்போது வீடுகளில் அவசியமான ஒரு அறைக்கலன் ஆகிவிட்டது. நாலைந்துபேர் சேர்ந்து வீட்டுக்கு வந்துவிட்டால் ஓடிப்போய் நாற்காலியை எடுத்துவைக்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. இந்த சோபா விருந்தினர் அமர்வதற்காக இப்போது வீடுகளிலும் இருக்கிறது. சோபாக்களில் பல வகை உள்ளன. அவற்றுள் … Read more