இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம்

இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம்

            முத்திரைத் தாள்கள் என்பது சொத்துக்கள் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக நாம் வாங்கி அதில் விற்பனை, தானம், செட்டில்மெண்ட் போன்ற பத்திரங்களை அந்த நாளில் எழுத்தி கையொப்பமிட்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முத்திரை தாள்கள் தேவை. இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம் 1899 என்ற சட்டம் மேற்படி முத்திரை தாள்களை அரசாங்கம் விற்பனை செய்கிறது.ஆக முத்திரைத் தாள்கள் மூலமாக தான் அரசு … Read more

வாஸ்து வட்டி தொழில்

வாஸ்து தவறுகளே, கந்துவட்டி தொழில்செய்ய காரணமா?             வாஸ்து சாஸ்திரத்தில் கந்துவட்டி என்கிற அதிகவட்டிக்கு விடும் நபர்கள் மற்றும், அடகுதொழில் என்கின்ற பொரூள்களை வாங்கி வைத்து வட்டி பைனான்ஸ் தொழில் நமக்கு எவ்விதமான பாதிப்புக்களும் இல்லாமல் வெற்றி பெற ஏதேனும் வழி உள்ளதா என்பதை பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்வது நல்லது. ஒவ்வொரு ஊரிலும் தனியார் மற்றும் அரசாங்க வங்கிகள் இருந்தாலும் எல்லோருக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தொழில் கடன் … Read more

எட்டு திசைகளில் வடமேற்கில் வாஸ்து.

Vastu in the northwest.

வடமேற்கில் வாஸ்து.             ஒரு இல்லத்தில் மேற்கு மற்றும் வடக்கு சந்திக்கும் பகுதியே வடமேற்கு என்று அழைக்கப்படுகிறது. இந்தப்பகுதியில் ஜோதிட ரீதியாக கேது மற்றும் சந்திரன் கிரகங்கள் ஆளுகின்றன.அதேபோல நமது சாஸ்திர அமைப்பில் வாயு பகவான் என்று சொல்லக்கூடிய காற்றுக்கு உரிய இடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கே பெண்களுக்கு உரிய அறைகளையும், நமது வீட்டில் இருந்து வேறு இடங்களுக்கு கட்டிக்கொடுத்த பெண்பிள்ளைகளுக்கு ஒதுக்கீடு செய்வதும் நல்லது. திருமணம் தடை ஏற்படும் போது … Read more

ஜாதகமும் வாஸ்துவும்

ஜாதகமும் வாஸ்துவும் எட்டில் இருக்கும் குருபகவானை ஒருவர் ஜாதகத்தில் பாக்கிமான இடமான ஒன்பதாவது இடத்திற்கு செல்லுங்கள் என்றாலும் அவர் எப்பொழுதும் போகமாட்டார்.நீங்கள் பிறந்த போது அவரா அஸ்டமத்தில் இருந்தால் அதன் பலனகளே உங்களுக்கு நடக்கும். அந்தவகையில் ஒரு நல்ல நேரத்தில், நல்ல மாதத்தில்,நல்ல திதியுடன் கூடிய நல்ல நாளில் மனைகோளும் செயலைச்செய்து, சோடச மனைப்பொருத்த அமைப்பை ஒரு இல்லம் பெறும்போது பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழும் அமைப்பாக ஒரு இல்லத்தில் வாஸ்து அமைப்புடன் கூடிய ஆயாதி மனைப்பொருத்தங்கள் … Read more

வீடு மற்றும் தொழிற்சாலை அமைக்க காலி இடங்களை எப்படி தேர்ந்தெடுப்பது?

top-best-indian-house-designs

  உங்கள் கனவு இல்லம் நனவாக வேண்டும் என்பதற்காக எதாவது ஒரு இடத்தை வாங்குவது என்பது மிகவும் தவறு.ஒரு வீடோ அல்லது ஒரு தொழிற்சாலை அமைக்கின்றிர்கள் என்றால் வாஸ்து விதிகளை கவனித்து வாங்குவது மிகவும் நல்லது. முதலில் வீட்டிற்கோ அல்லது தொழிற்சாலைக்கோ புதிதாக இடத்தை தேர்வு செய்யும் போது வடக்கு கிழக்கு சரிவாகவோ,அல்லது சமமான அமைப்புள்ள இடங்களாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும். இந்த விதி மிகவும் முக்கியம். இரண்டாவதாக இடத்தில் திசைகள் மிகவும் முக்கியம் ஆகும்.தவறான … Read more

புதிய வீடு அமைப்பவர்கள் எப்படிப்பட்ட மனையை தேர்ந்தெடுக்க வேண்டும்?

வாஸ்துப்படி புதிய வீடு பொதுவாக மனையை தேர்ந்தெடுப்பது என்பது  மனையின் இடங்கள் சதுரம் அல்லது செவ்வக அமைப்பில் இருக்க வேண்டும்.  எந்தவொரு இடமும் நான்கு மூலைகளுக்கு மேற்பட்ட அமைப்பில் கட்டாயமாக இருக்கக்கூடாது. சிலர் சொல்வார்கள் மேற்கு புறமோ அல்லது தெற்கு புறமோ குறைந்த இடங்களாக இருந்து முன்பு கொஞ்சம் அகலம் கூடி இருந்தால் சிறப்பு என்று சொல்வார்கள். அந்த மாதிரி இடங்களில் வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய தவறு ஆகும். தெற்கு மேற்கு பகுதிகளில் உயரமாகவும் வடக்கு … Read more

வாஸ்து பழமொழிகள்

vastu consultant in tirupur

வாஸ்து பழமொழிகள் சுகுணசுந்தரி இல்லாத வீடு சுடுகாடு நாடு சுற்றினாலும் வீடு வந்துசேர வேண்டும். அரசன் இல்லாத நாடு புருசன் இல்லாத வீடு, அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டு காரனுக்கு இரைச்சல் லாபம். அண்டை வீட்டுகாரனும் பிட்டத்து சிரங்கும் ஆகாது, இல்லை என்கிற வீட்டில் பல்லியும் சேராது. சிந்தின வீட்டில் சேராது மங்கின வீட்டில் வாராது. அருமை இல்லாத வீட்டில் எருமையும் குடியிராது.                 … Read more

தொழில் செய்கின்ற நபருக்கு ஏன் அந்த தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது?

vastu tips for health and wealth

vastu for business wealth ஒரு தொழில் செய்யும் போது லாபமும் இருக்கும்.குறைந்த அளவில் நஷ்டமும் இருக்கும். ஆனால் ஒரு மாதத்தில் அந்த தொழிலின் சீசன் இல்லாத கால கட்டத்தில் குறைந்த அளவு நஷ்டம் உண்டு, இனால் அதுவே ,நல்ல சுசன் என்கிற விசயம் ஒருமாதம் இருக்கும். அநத காலகட்டத்தில் அநாத நஷ்டத்தை ஈடு கொடுத்து சரி செய்து கொள்ள முடியும். ஆனால் நாம் செய்யும் தொழிலில் ஆள் இருக்கும் போது ஆர்டர் இல்லாமல் இருப்பது, ஆர்டர் … Read more

புத்திரதோசம் உள்ளதா? குழந்தைப்பேறு வேண்டுமா?

vastu tips for children,

புத்திரதோசம் வாசகர்களுக்கு நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை உங்களுக்கான வாஸ்து சாஸ்திரம் குறித்த விளிப்புணர்வு கட்டுரைகளாக   ஒவ்வொரு தலைப்புகளில் உங்களுக்கு வழங்குகின்றேன்.  இதனை படித்துபார்த்து சிறிய மற்றும் பெரிய மாற்றங்களை உங்கள் வீட்டில் செய்து  மிகச்சிறப்பான,வளமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள். குடும்பத்தின் வாரிசு என்பது அந்த குடும்பத்தின் 21 தலைமுறைகளுக்கு,உணவு கொடுத்து சொர்க்கம் அனுப்பி வைக்கும் செயலே ஆகும்.இந்த இடத்தில் வாரிசு இல்லை என்றால் அனுப்பும் … Read more