வாஸ்து நாள்|வாஸ்து பூஜை|vastu dates

#சார்வரி_மாசி 16February_28#ஆதிவாரம்#secrets_of_vastu:#வாஸ்து_இரகசியம். நிறைய மக்கள் என்னிடம் வாஸ்து பூஜை போடுவது அதாவது , புதிய வீடு கட்டத் தொடங்க வாஸ்து பூஜை எப்படி செய்வது என்கிற கேள்வி கேட்கின்றனர். அது சார்ந்த ஒரு பதிவு முதலில் வாஸ்து புருஷன் குறிப்பிட்ட வாஸ்து நாளில் நேரம் பொருந்தி வந்தால் வாஸ்து நாளில் பூஜை போட்டுக்கொள்ளலாம். இல்லை என்றால் அது பஞ்சாங்க குறிப்பில் தவறாக இருக்கக்கூடிய நாளாக இருக்கின்ற பட்சத்தில் நல்ல முகூர்த்த நாளில் பூமி பூஜை போடுவது அதாவது … Read more