வாஸ்து நாள் என்பது உண்மையா?

Vaati naal

கட்டிட பணிகள் எப்போது எப்படி தொடங்க வேண்டும் வாஸ்து நாள் பார்த்து தொடங்க வேண்டுமா வேறு நாட்களில்தொடங்க கூடாதா?. வருகின்ற ஆவணி 6ந்தேதி வாஸ்து நாளாக இருக்கிறது அன்று எந்த நேரத்தில் வீட்டு வேலை தொடங்கும் பூஜை போடலாம்? அதாவது வரும் வெள்ளிக்கிழமை 23-8-2019 அன்று வாஸ்து நாள் வருகிறது அன்று நிறைய அன்பர்கள் பூமி பூஜை தொடங்கலாமா என்று தொலைபேசி வழியாக என்னைக் கேட்கின்றனர். அவர்களுக்கு எனது பதிலாக முகநூல் வழியாக தெரிவிக்கின்றேன். அதற்கு எனது … Read more