கிழக்கு பார்த்த வீடு வாஸ்து வரைபடம் |வாஸ்து சாஸ்திரம்|East facing House drawing vastu

கிழக்கு பார்த்த வீடு களுக்கு வாஸ்து என்பது அதிக மக்கள் செய்யக்கூடிய தவறு என்பது கிழக்கில் அதிக இடங்களை விட்டுவிடுவது. அதாவது வடக்கு வடகிழக்கு இடங்களை விட்டு விடுவது வாஸ்து ரீதியாக தவறு. அடுத்ததாக கிழக்கில் தொடர்ந்து பில்லர் வைத்து போர்டிகோ அமைப்பை ஏற்படுத்துவது.பின்பு புதன் வாசல அமைத்துக் கொள்வது.இந்த மூன்று தவறுகள் செய்யாதிருக்கும் பொழுது நல்ல வீடாக கிழக்கு வீடு இருக்கும். திசைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு ஆகும். இதில் பகல் பொழுதில் உலகிற்கே … Read more