வாஸ்துவில் மிகப்பெரிய தவறு | Vastu Mistakes | Vastu Shastra consultants Kadavur

Vastu Mistakes

வாஸ்துவில் மிகப்பெரிய தவறுகள் என்று பார்க்கும்பொழுது பல விஷயங்கள் இருக்கின்றன அந்த வகையில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் பொழுது அதனை உடனடியாக எடுக்க வேண்டும் அதனை காலம் தாழ்த்தி செய்வது என்பது மிகப் பெரிய பிரச்சினைகளை கொண்டு வரும் ஒரு ஒருவருக்கு நேரம் சரியில்லாத காரணத்தினால் தான் அந்த சுற்று சுவர் என்பது இடிந்து விழக் கூடிய ஒரு நிலைக்கு செல்கிறது இது ஒரு எதிர்மறை செயலின் தொடக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் … Read more