உங்கள் சொத்து ஜப்தியா?

உங்கள் சொத்து ஜப்தியா?

    உங்கள் சொத்து ஜப்தியா? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கியோ அல்லது வரி பாக்கியோ ஒரு நில உரிமையாளர் வைத்து இருப்பார். அதனால் அக்கடன் தொகையை வசூலிக்க அவர் செலுத்தும் தொகைக்கு ஈடாக சொத்தை ஜப்தி செய்வார்கள். ரொம்ப காலம் இழுத்தடிப்பவர்களுக்கு தான் வேறு வழியே இல்லாமல் அரசு ஜப்தி செய்யும். நிச்சயம் கந்துவட்டி காரர் போல் அரசு நடந்து கொள்ளாது.பல வாய்ப்புகளை அரசு நில உரிமையாளர்களுக்கு … Read more