வாஸ்து ஆலோசனை எப்படி வைத்துக்கொண்டு வீடு கட்ட வேண்டும்.?

வாஸ்து ஆலோசனை

வாஸ்து ஆலோசனை எப்படி வைத்துக்கொண்டு வீடு கட்ட வேண்டும்.? தனக்கு தெரிந்த வாஸ்து மற்றும் கொத்தனாரை நம்பியோ வீட்டு வேலைகளை தொடங்க கூடாது. அதேபோல் உங்கள் இடத்திற்கு வந்து செல்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொ  ரு விதமான கருத்துக்களையும், யோசனைகளையும் சொல்லிக்கொண்டேஇருப்பார்கள். அவர்களின் ஆலோசனைகளையும் கேட்க கூடாது. நீளம், அகலம், குழிக்கணக்கு, ஆயாதி மற்றும் ஜன்னல்கள் எண்ணிக்கை, வாசல்களின் எண்ணிக்கை என இவைகளை பற்றிய விவரம் இல்லாமல் ஒரு இல்லத்தை அமைக்க கூடாது. ட வீடு கட்ட ஆரம்பிக்கும் … Read more

எட்டு திசைகளில் கிழக்கு திசைக்கு வாஸ்து.

पूर्व दिशा में वास्तु।

கிழக்கு திசைக்கு வாஸ்து.               இல்லத்தில் கிழக்கு மத்தியப் பகுதியே மனையில் கிழக்கு பாகம் என்கின்றோம்.இதனை நமது சாஸ்திரங்கள் இந்திரபாகம் எனறும் கூறுகிறது. இந்தபகுதியை சூரிய பகவானின் இடமாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல இந்தப்பகுதியில் இருக்கும் தவறுகள் ஒரு இல்லத்தில் இரண்டாவது குழந்தைகள் பாதிக்கும் சூல்நிலையை கொடுக்கும். அந்தவீடடிற்கு அக்குழந்தை என்பது குடுமபதலைவராகவும் இருக்கலாம். அல்லது குடும்ப தலைவியாககூட இருக்கலாம்.எக்காரணம் கொண்டும் இந்த திசையில் கொஞ்சம் கூட … Read more

காலி இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்.

வாஸ்து அமைப்பில் காலிஇடங்கள் எந்தவொரு இடங்களை வாங்கும் போதும் சதுரம் அல்லது செவ்வக அமைப்பு கொண்டு இருக்க வேண்டும். இந்த அமைப்பின் படி மனை இல்லையெனில்,எதாவது ஒரு பகுதிக்கு குறைவாக அல்லது அதிகமாக இருக்கும் போது சதுரம் அல்லது செவ்வக அமைப்பினை ஏற்படுதாதிய பின்னர் கட்டிடங்களை கட்ட வேண்டும். வடகிழக்கில் இழுத்த அமைப்பாக இருந்தால் நல்லது என்று சொல்லப்படும் விசயம் என்னைப் பொறுத்தவரை தவறு என்றுதான் சொல்லுவேன். அதாவது கிழக்கு பக்கம் இழுத்த அமைப்பு செய்யும் போது … Read more

சீனநாட்டின் லட்சுமி தேவி வழிபாடு

குவான்யின்

லட்சுமி தேவி வழிபாடு குவான்யின் என்கின்ற பெண் தெய்வம் சீன தேசத்தின் பிரசித்தி பெற்ற அந்நாட்டின் மகாலட்சுமி கடவுள் ஆவார்.இந்த கடவுளை பற்றியும் ,அவரின் சிறப்புகள் பற்றியும் ஒன்றும் தேரியாத நபர்கள் கூட அவரின் பெயரை உச்சரித்து வழிபடும் போது ஒருவருக்கு இருக்கும் அனைத்து கஷ்டங்களும் விலகி, வாழ்க்கையில் உச்ச நிலையை அடையக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்று சீனதேச வரலாறு கூறுகிறது. இந்த தெய்வம் நம்முடைய அனைத்து சக்திகளையும்,இறைவனிடம் அர்ப்பணித்து அதனை ஆயிரம் மடங்கு சக்தியாக மாற்றி … Read more

டெங்கு காய்சல் நீங்க வேண்டுமா? செய்வினைகள் நீங்க வேண்டுமா?

ardhanareeswarar

பில்லி, சூன்யம்,ஏவல்,மயக்கும் செயல்கள்,புத்தி பேதலித்து போதல் டெங்கு காய்சல் நீங்க,செய்வினைகள் நீங்க,பில்லி, சூன்யம்,ஏவல்,மயக்கும் செயல்கள்,புத்தி பேதலித்து போதல்,முன்னோர் வினையினால் வாழ்வில் சொல்ல முடியாத துயரம் அடைந்து வருதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் பதிகம். சம்பந்த பெருமான் இவ்வாலயம் வரும் போது மழைக்காலம் நீங்கி பனிக்காலம் வர குளிர் அதிகம் ஆனது இதனால் குளிர்காய்ச்சல் ஊரில் பரவி மக்கள் அவதிப்பட்டனர்.உடனே இப்பதிகத்தைப்படி மக்களின் இன்னலை தீர்த்து வைத்த அற்புத பதிகம். திருச்சிற்றம்பலம் அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் … Read more