மனை திரும்பி திசை மூடமாக இருக்கிறதா

வாஸ்துவில் திசை : ஒரு சில ஜோதிடர்கள் ஜாதகபலன் கேட்க செல்லும் போது,அவர்களாகவே உங்கள் வீடு திரும்பி இருக்கிறது.அதனை சரி செய்ய ஒரு ஹோமம் பூஜை செய்ய வேண்டும் என்பார்கள்.. அதை நம்ப வேண்டாம். அதற்கு ஹோமம் செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டும். என்று சொன்னால் காதில் வாங்க வேண்டாம். ஆக உடனே அதை செய்யாமல் ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து மனை திரும்பி திசை மூடமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருக்கின்ற … Read more

எந்ததிசையில்தீபம்ஏற்றவேண்டும்?

எந்ததிசையில்தீபம்ஏற்றவேண்டும்? கிழக்கு_திசை —– துன்பம் அகலும்,கிரகங்களின் சோதனைகள் விலகும் . மேற்கு_திசை ——-கடன் தொல்லை ,சனி ,பீடை ,கிரக தோஷம்,பங்காளி பகை நீங்கும். வடக்கு_திசை—–செல்வம் சேரும்,திருமணத் தடை ,கல்வி தடை நீங்கி சர்வ மங்களம் உண்டாகும். தெற்கு_திசை —–ஒரு போதும் இந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது .அபச குணம் உண்டாகும். மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் #ஆயாதிவாஸ்துநிபுணர். நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடுசெயல்படுவோம்.நலமாக வாழ்வோமாக. whatsapp/ ph : 9965021122