உங்கள் இடம் நிலம் ஆர்ஜிதத்தில் கையகப்படுத்தப்படுகிறதா

இடம் நிலம் ஆர்ஜிதத்தில் கையகப்படுத்தப்படுகிறதா

    உங்கள் இடம் நிலம் ஆர்ஜிதத்தில் கையகப்படுத்தப்படுகிறதா தெரிந்து கொள்ளுங்கள். சொத்துரிமை என்பது ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படை உரிமையாக ஆக இருக்கிறது. சாமானியமாக அரசே நினைத்தாலும் சொத்துரிமையை மீறி நிலத்தை கையகப்படுத்த முடியாது. மிக மிக அத்தியாவசிய தேவையாகிய சாலை, இருப்புப்பாதை மருத்துவமனை என பொது தேவைக்காக மட்டுமே நிலத்தை கையகப்படுத்த முடியும். அப்பொழுது நில ஆர்ஜித சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். முன்பெல்லாம் பெரும்பாலும் பொது தேவைக்கென வரும்பொழுது நில உரிமையாளர்கள் நிலத்தை விட்டு கொடுத்து, அதற்கு தேவையான … Read more