போர்டிகோ வாஸ்து/ வாஸ்து: போர்டிகோ ஆசை

மனித வாழ்க்கையில் இல்லங்கள் அமைக்கும் பொழுது முன்முகப்பு மண்டபங்கள் என்கிற போர்டிகோ வாஸ்துவில் பல மாற்றங்களை மனித வாழ்க்கையில் கொடுக்கின்றன. அது நன்மையாக இருக்கலாம்.அல்லது தீமையாக இருக்கலாம் . அந்த வகையில் அமைக்கப்படும் போர்டிகோ அமைப்புகள் தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த, கிழக்கு பார்த்த வீடுகளில் ஒவ்வொரு திசைகளை பொறுத்து பாதிப்பை கொடுக்கின்றன. ஆனால் பெரிய அளவில் வடக்கு பார்த்த வீடுகளில் போர்ட்டிகோ வாஸ்து பாதிப்பு குறைவாக இருக்கிறது . ஆக போர்டிக்கோ ஏற்படுத்தி போட்டி உலகில் … Read more

ஜோதிடம் வாஸ்து பொய்யா /வாஸ்து ஜோதிடம் தொடர்பு / Vastu Jothidam in tamil / uthiramerur vastu

ஜோதிடம் வாஸ்து இரண்டும் பொய்யா,வாஸ்து சாஸ்திரம் ஜோதிடம் தொடர்பு ,Vastu Jothidam in tamil,உத்தரமேரூர் வாஸ்து,vastu Consultant in Uthiramerur, Vastu Consultant in Uthirameru

வீட்டில் அதிர்ஷ்டம் அளிக்கும் ஒரிரு எளிய பழக்கங்கள்,

வீட்டில் அதிர்ஷ்டம் அளிக்கும் வாஸ்து,

வீட்டில் அதிர்ஷ்டம் அளிக்கும் ஒரிரு எளிய பழக்கங்களை தெரிந்து கொள்வோம். வீட்டில் சுத்தம் செய்யும் வேலைகளுக்கு ஒருசில பொருள்கள் நமக்கு உதவுகின்றன. அந்தவகையில் வீட்டை பெறுக்கும் துடைப்பங்கள் மற்றும் அந்த குப்பைகளை அள்ளக்கூடிய முறங்கள் மற்றும்,வீட்டை துடைக்க பயன்படுத்தும் துணிகளுடன் கூடிய துடைப்பங்கள் போன்ற பொருள்களை வீட்டில் உள்ள நபர்களின் கண்களுக்கு படாது வைப்பது மிகவும் நல்லது. அதனை வீட்டில் எப்படி உபயோகப்படுத்தி வருகின்றோமோ அதுபோல அதேநிலையில் வைக்க வேண்டும். வீட்டில் கூட்டிய குப்பைகளை எப்போதும் வீட்டின் … Read more

பூர்வீக வீட்டிற்கும் வாஸ்து

வாஸ்து வழியாக பிரிந்த மனைவி

வாஸ்து வழியாக பிரிந்த மனைவி குடும்பம் நடத்த வருவாரா.? காட்டு மிராண்டிக் காலத்திலிருந்து கம்ப்யூட்டர் காலத்தில் மனிதன் வாழ்ந்து வருகின்றான். இந்த மிகப்பெரிய பயணத்தில் அவன் கண்ட ஒப்பற்ற செயலே எதிரெதிர் பாலினங்கள் இணைந்து வாழ்க்கை நடத்தும் ஒரு கோட்பாடே குடும்பம் என்பது ஆகும். அதாவது கூட்டங்கள் என்பது , கும்பலாக மாறி அதுவே , தனித்தனி மனிதனாக பிரிந்துவிடாமல் குடும்பம் என்று வாழ்கிறார்கள். ஆக குடும்பம் குடும்பமாக வாழ வேண்டும் என்றால் இல்லறம் என்கிற நல்லறம் … Read more

புண்ணியம் தரும் புனித புரட்டாசி

#புண்ணியம் தரும் #புனித #புரட்டாசி ‘#பொன்னுருகக் காய்ந்து #மண்ணுருகப் பெய்யும் #புரட்டாசியில்’ என்பார்கள். அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள். இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி … Read more

சாதனைகளும் சாத்தியம்தான்!

சாதனைகளும் சாத்தியம்தான்!

சாதனைகளும் சாத்தியம்தான்!  மனதாலும், உடலாலும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் பட்சத்தில் சாதனைகளும் சாத்தியம்தான்! சாகசங்கள் நம் வசம்தான். சாகசத்தை தன் வசமே வைத்திருப்பதுதான் வீரனுக்கு அழகு. வாய்ப்புக்காக காத்திருப்பதைவிட நாம் வாய்ப்புக்களை உருவாக்கும் போதுதான் நம்முள் இருக்கின்ற ஆளுமைத் திறன் வெளிப்படும். மிகப்பெரிய கட்டிடப் பொறியாளரிடம் உதவியாக இருந்த ஒருவர், தொழிலில் உள்ள யுக்திகளைத் தெரிந்துகொண்டு சரியான சமயத்தில் வேறு ஒரு கட்டிடத்தை லாபத்தில் கட்டிக் கொடுத்தார். அவராக ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பு, நேர்மையான மிகப்பெரிய கட்டிட நிபுணர் … Read more

வாஸ்துவில் கவனிக்கவேண்டிய முக்கியவிஷயங்கள்

Important things to consider in vastu

வாஸ்து முக்கியவிஷயங்கள் 1.வீட்டின் மேலத்தள கான்கிரிட் 5’ இன்ச்க்கு மேல் வேண்டும். 2. ஏழாவது அடியில் லாப்ட் வைப்பது நன்று. 3. கிழக்கு, மேற்கு நீளமான செவ்வக மனை நன்று. 4. ஆலய வாஸ்து, வீடு வாஸ்து வேறுவேறாகும். 5. மாளிகை வாஸ்து, சாதாரண வீடு வாஸ்து வேறு.கிடையாது 6. வாசல் எண்ணிக்கை இரட்டை பாடை நல்லது,ஜன்னல் எண்ணிக்கை இரட்டை பாடை  நன்று. 8. படிகள் எண்ணிக்கை ஒற்றைப்படை நன்று. 9. சுண்ணாம்பு கல்கலந்த செங்கல் கூடாது. 10. சிமெண்ட் கலவை … Read more

அதிர்ஷ்டம் பெறுக அன்றாட நிகழ்வுகளில்  வாஸ்து.

shoe stand images

அதிர்ஷ்டம் பெறுக  வாஸ்து ஒரு சிலநேரங்களில் வாஸ்து அமைப்புப்படி வீடு இருந்தாலும், அல்லது இல்லாமல் இருந்தாலும்,பணக்கஷ்டத்தை ஒருவர் சந்தித்து தான் ஆகவேண்டும். அப்படி சந்திக்கும் கஷ்டம் நமக்கு அதனை தாங்கும் தன்மையில் இருக்க வேண்டும். அதற்கான ஒரு அற்புதமான விளக்கத்தை தருகின்றேன்.அதாவது நமது வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நாமே நமது காலனிகளை வடக்கு, கிழக்கு தலைவாசல் அமைந்த வீடுகளில் வாசலில் முன்பே கழற்றி விடுவார்கள். அது மிகப்பெரிய தவறு ஆகும்.இதனால் அதிர்ஷ்டம் தரக்கூடிய சக்தியை நாம் … Read more