ஜோதிடத்தில் வாஸ்து

#சார்வரி_மாசி 8February_20சனிக்கிழமை#secrets_of_vastu:#வாஸ்து_இரகசியம். வாஸ்து முறையில்  வளமாக வாழ முடியும். ஜோதிடத்தில் நான்காம் பாகம் நன்றாக இருந்தால் மட்டுமே நல்லவீடு கிடைக்கும்.  இரண்டாவது பாவம் நன்றாக இருந்தால் மட்டுமே நல்ல குடும்பம் கிடைக்கும். ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் மட்டுமே மனைவி மூலமாக நல்ல உறவுகள் நல்ல கூட்டாளிகள் நண்பர்கள் கிடைப்பார்கள். 10ம் பாவம் நன்றாக இருந்தால் மட்டுமே நல்ல தொழில் மூலமாக சந்தோஷம் கிடைக்கும். ஆனால் இது எல்லாமே விதி என்கிற கர்மா சார்ந்த கொடுப்பினை. ஆனால் … Read more