வாஸ்து சாஸ்திர பொதுவான விதி.

வாஸ்து சாஸ்திர பொதுவான விதி

  வளமான வாழ்விற்குவாஸ்து ஆலோசனைகள். வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, வடகிழக்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் அதிகமான காலி இடமும், தெற்கு, மேற்கு பகுதிகளில் சற்று குறைவான காலி இடமும் விடப்பட்டு, வடகிழக்கு பாகத்தில் வரவேற்பு அறை, தென்கிழக்கு பாகமான அக்னி பாகத்தில் சமையலறையும், அதனைச் சார்ந்த பகுதியில் டைனிங் ஹால் அமைப்பும், மேற்கு, தெற்கு, தென்மேற்கு பாகங்களில் படுக்கை அறைகளும், , வாயு பாகம் சார்ந்து கழிவறைகள்,மற்றும் உறவினர் அறை மற்றும் இதர மக்களுக்கான அறைகளும் … Read more

வாஸ்து தவறுகளை சரிசெய்ய வீட்டை இடித்துக் கட்ட வேண்டுமா?

வீட்டை இடித்துக் கட்ட வேண்டுமா?

            வாஸ்து தவறுகளை சரிசெய்ய வீட்டை இடித்துக் கட்ட வேண்டுமா? கட்டிய வீடு வாஸ்து விதிகளுக்கு இல்லாது இருப்பின், அந்த வாஸ்து குற்றம்,வாஸ்து தோசம், வாஸ்துதோஷ் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. வாஸ்துவின் விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்தல் எல்லா இடங்களிலும் பல காரணங்களால் முடியாது போகின்றது. எந்தக் கட்டடமாயினும், நன்றாக நேரம் எடுத்து ஆராய்ச்சி செய்யும் போது வாஸ்து ரீதியாக சில குற்றங்களை கண்டு பிடிக்க முடியும். ஒரு தொழிற்சாலையில் … Read more