பெண்களின் வாழ்க்கையில் வாஸ்து எப்படி வேலை செய்கிறது?

பெண்களின் வாழ்க்கையும்  வாஸ்துவும் ஒரு வீட்டில் பெண்கள் நல்ல வாழ்க்கை வாழும் போது மட்டுமே அந்த வீடு ஒரு சுபிச்சமான வீடாக திகலும்.அப்படிப்பட்ட சுபிச்சத்திற்கு காரணமாக இருப்பது அந்த வீட்டில் வாஸ்து அமைப்பில் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு துணை புரிகிறது. கூடவே ஆயாதி கணித மனையடி சாஸ்திர அமைப்பில் பதினாறு சோடச மனை பொருத்தங்களில்,யோகம் என்று சொல்லக்கூடிய மரணயோகம் அமைந்து விட்டால் அந்த வீட்டில் பெண்களுக்கு சந்தோஷம் என்பது இல்லாத அமைப்பாகி விடும்.   சமையல் கட்டில் … Read more