வாஸ்து சாஸ்திரத்திற்கும், வீட்டில் வைக்கும் பொருள்களுக்கும் தொடர்பு

வாஸ்து சாஸ்திரத்திற்கும், வீட்டில் வைக்கும் பொருள்களுக்கும் தொடர்பு           வாஸ்து என்பது இன்றைக்கு பெரும்பாலோன மக்கள் தனது வீடு வாஸ்து விதிகளுக்கு பொறுந்தி இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற விசயமாகிவிட்டது. வீட்டில் ஏதாவது சின்ன பிரச்சினை என்றாலே வாஸ்து சரியா இருக்கிறதா என்று பாத்தீங்களா? என்று கேட்க ஆரம்பிக்கும் மக்களை பார்க்க முடிகின்றது.இந்தியாவில் கூறப்படும் வாஸ்து சாஸ்திரத்திற்கும், வீட்டில் வைக்கும் பொருள்களுக்கும் தொடர்பிருப்பது உண்மை.  வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டில் என்னென்ன … Read more

வாஸ்து சாஸ்திர ஆயாதி கணிதம்

குழி கணித பொருத்த அளவுகள் இந்தியாவில் மூன்று வகை இருக்கும் போது எதனை பின்பற்ற வேண்டும்?   குழி எனப்படுவது சிலர் 30 அங்குலம் என்று ஒருசிலரும்,32 அங்குலம் என்று ஒரு சிலரும் 34 அங்குலம் என்று ஒருசிலரும் 36 என்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எனது ஆராய்ச்சிப்படி அதிகமான மக்கள் நமது மன்னர் ராஜராஜனும்,அவருடைய மகன் இளவரசன் ராஜேந்திரனும் கட்டிய அனைத்து ஆலயங்களையும், 34 அங்குலங்களை கொண்ட சிதம்பரக்கோல் என்கிற உலகலந்தான் கோல் என்கிற மூறையை … Read more

வாஸ்துவின் சக்தி எங்கு இருந்து வருகிறது?

வாஸ்து பயணம்

வாஸ்துவின் சக்தி, பழங்காலம் தொட்டு இன்றுவரை நமது முன்னோர்கள் விவசாய வேலைகளில் இரண்டு விதமான முறைகளில் மட்டுமே செய்து வந்துள்ளனர்  அதாவது மண்ணை சமப்படுத்தி  உழவு உழுது மற்றும் நிழத்தில் நீர் பாய்ச்ச வழிகளை ஏர்ப்படுத்தியும், நீர் பாய்ச்சியும் வந்தனர்.இந்த வேலைகளை என்றும் ஆண்கள் மட்டுமே செய்து வந்தனர்.அதேபோல களை எடுப்பது அதில் உள்ள செடிகளை பாதுகாக்க மண் அணைப்பது மற்றும், அறுவடை செய்வது போன்ற எளிதான வேலைகளை பெண்கள் செய்தனர். இதனால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு … Read more

குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமா?

குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமா

  எங்கும் போட்டி, எதிலும் போட்டி, இக்காலத்தில் பள்ளி கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்பதில் மிகப்பெரிய போட்டி உலகமாக கல்வி உலகம் இருக்கிறது. ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை நல்ல தரமான பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்டால் போதும்.படிப்பு என்பது எளிதில் கிடைத்துவிடும் என்று அதிகபணத்தைகட்டி நகரின் பெரிய புகழ்பெற்ற பள்ளிகளில் தனது குழந்தைகளை சேர்க்கின்றனர்.பிறகு தனது குழந்தைகள் சரியான முறையில் படிக்காத போது மனம் வருத்தப்படுகின்றனர்.இந்த இடத்தில் என்னைப்பொறுத்தவரை ஒரு வாஸ்துபடி இல்லத்தில் நீங்கள் … Read more