சதுர மற்றும் செவ்வக மனை

சதுர மற்றும் செவ்வக மனை

சதுர மற்றும் செவ்வக மனை           மனிதனின் உருவங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்த உருவத்தை வைத்து மட்டுமே ஆண்களா? அல்லது பெண்களா?என்றும், இவர்கள் குள்ளமானவர்கள் அல்லது உயரமானவர்கள் மற்றும் மிகவும் குண்டாக இருப்பவர்கள் அல்லது ஒல்லியான தேகத்தை பெற்றவர்கள் என்று தெரிந்து கொள்கிறோம். அதேபோல எல்லா வேலைகளையும் ஆண்கள் மட்டுமே செய்ய முடியாது. அதேபோல் பெண்கள் செய்ய கூடிய அனைத்து வேலைகளையும்,ஆண்கள் அனைவரும் செய்ய முடியாது. மற்றும் உயரமான மனிதர்கள் … Read more

வாஸ்து சாஸ்திரம் என்பதற்கும் மனையடி சாஸ்திரம் என்பதற்கும் என்ன வித்தியாசம்?

vastu shastra in tamil

மனையடி சாஸ்திரம் மற்றும் சில்ப சாஸ்திரம் மனையடி சாஸ்திரம் மற்றும் சில்ப சாஸ்திரம் இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டதே வாஸ்து சாஸ்திரம் ஆகும்.இந்த இடத்தில் வாஸ்து வேறு மனையடி வேறு என்பதெல்லாம் கிடையாது. இரண்டும் ஒன்றுதான்.   இந்த இரண்டு சாஸ்திரங்களையும் அனுசரித்தே வீடு மற்றும் கோயில்,அரண்மனை போன்ற கட்டிடங்களை நமது முன்னோர்கள் அமைத்தார்கள். இதன்மூலமே உலகம் புகழும் அமைப்பில் வாழ்ந்து சரித்திரம் போற்றும் புகழோடு வாழ்ந்தனர். குடிகளை காக்கும் குலதெய்வ ஆலயங்களையும்,மற்றும் இஷ்ட தெய்வத்தின் ஆலயங்களையும்,ஆகமவிதி … Read more

வாஸ்து அமைப்பில் வீட்டை திருப்புதல்.

According to Vaastu

வாஸ்து அமைப்பில் வீட்டை திருப்புதல். ஒருசிலர் உங்கள் வீட்டை வாஸ்து அமைப்பில் வடகிழக்கு பார்த்த அமைப்பாக செய்து கொடுக்கின்றேன் என்று சொல்லி வுட்டின் ஒரு பக்கம் மட்டும் உயர்ந்த அமைப்பாக பூசுகின்றனர்.இது என்னைப்பொறுத்தவரை தவறு என்றுதான் சொல்லுவேன். இதனால் இல்லத்தில் ஒரு பக்கம் சுவர் அதிகமாகவும் மற்றொரு புறம் தவறான அமைப்பாகவும் ஆகிவிடும்.எக்காரணம் கொண்டும் தவறான அமைப்பாகி விடும்.அதேபோல ஆயாதி கணிதத்திலும் பொருத்தப் பலன்கள் மாறிவிடும். இதற்காக ஒரு விசயத்தை மட்டும் செய்யலாம். வீட்டின் தலைவாயில் அல்லது … Read more

காலம் கடந்த திருமண தடைகளுக்கு வாஸ்து தீர்வு.

வாஸ்துவும் திருமண தடையும்,

வாஸ்துவும் திருமண தடையும், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்கின்ற பழமொழி உண்டு. அதனையே நாம் மாற்றி கூற முடியும். மனைவி அமைவதெல்லாம் இறைவனால் ஒரு வாஸ்து அமைப்பில் உள்ள இல்லத்தில் வாழும் போது நல்ல மனைவியாக அமையும் என்பது எனது வாஸ்து பயணத்தில் உண்மையாகும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் உண்டு என்று சொல்கின்றோம்.அந்தப் பெண் என்பது அதிகப்பட்சமாக மனைவே அந்த இடத்தினை நிறைவு செய்கின்றார்கள். ஒரு ஆணின் வாழ்வில் திருமணம் … Read more