இல்லத்தில் உள்ள நேர் மறை சக்தி

Vastu Tips To Bring Positive Energy To Your Home

இல்லத்தில் உள்ள நேர் மறை சக்தி             வாழ்க்கையில் நல்லது நடப்பதற்கும், கெட்டது நடப்பதற்கும் காரணங்களாக இருப்பது நாம் வசிக்கும் இடங்களே ஆகும். இதனை வாஸ்து விதிகளுக்கு மாற்றம் செய்து சரியாக்கி வாழ்க்கையில் உயர்வளிப்பதுதான் மிகவும் நல்லது. இந்த பூமியில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான். பஞ்ச பூதங்கள் இல்லாவிடில் நம் வாழ்க்கையே இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட பஞ்ச பூதங்கள் இல்லத்திலும் தனது ஆளுமையை … Read more

வாஸ்து அமைப்பு என்பது என்ன?

வாஸ்து அமைப்பு என்பது என்ன

வாஸ்து அமைப்புகள் மங்கள வாழ்வை விரும்பும் ஒவ்வொரு மனிதரும் தான் வாழ்கின்ற வீட்டை கோயில் போல நினைக்க வேண்டும்.அப்பொழுது அது கோயிலின் சக்தியை போன்று அங்கு வாழ்பவர்களுக்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கும். அது எப்பொழுது நடக்கும் என்றால் அது வாஸ்து அமைப்பில் இருக்கும் போது மட்டுமே அந்த எண்ணங்களை அங்கு வாழ்பவர்களுக்கு கிடைக்கும்.அப்படிப்பட்ட அமைப்பு உள்ள வீட்டில் வாழும் போது எக்காரணம் கொண்டும் எவருக்கும் தீமை செய்யாமல் நல்ல மனிதர்களாக நல்ல மனிதர்களின் துணையோடு வாழ்வார்கள். ஆமை … Read more

 பழைய கட்டிடங்களை விற்பனைக்கு வந்தால் வாங்கலாமா?

tmpooja-vasthu-kuripugal-astrology-online-mega-pooja-store.

பழைய கட்டடங்களும் வாஸ்துவும் ஒரு வீடு விற்பனைக்கு ஏன் வரவேண்டும். எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. தவிர்க்க முடியாத காரணமாக வெளியூரில் வீடு கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, எதிர்பாரத காரணம் அல்லது வேறு தொழில் நிமித்தமாக ஊர் விட்டு கிளம்பும் நபர்களாக இருப்பவர்கள் விற்பனைக்கு வருவார்கள். மற்றபடி ஒருவர் ஒரு இல்லத்தை விற்பனை செய்கிறார்கள் என்றால் அவர்கள் வீடுகட்டி விற்பனை செய்யும் நபர்களாக இருப்பார்கள்.அதனைவிடுத்து ஒருவர் வீட்டை விற்கிறார்கள் என்றாலே அதில் அவர்கள் ஒரு சந்தோசம் … Read more

வீட்டில் பூஜை அறைகளின் அமைப்பு

vastu for pooja room   வீட்டில் உள்ள பூஜை அறைகளின் அமைப்பை எப்பொழும் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த அமைப்பாக வைப்பது மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்லது. சில இடங்களில் வடகிழக்கில் வைத்து தெற்கு வாசல் வைத்து படங்களை கிழக்கு பார்த்து வைத்திருப்பதை எனது வாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற அமைப்பு விஸ்து ரீதியாக தவறு ஆகும்.   பூஜை அறைகளுக்கு என்று தனி அமைப்புக்களை மக்கள் கேட்கின்றனர். ஆனால் என்னைப்பொறுத்தவரை தனி அமைப்பு என்பது … Read more

அதிக வட்டிக்கு பணம் வாங்காது தொழில் செய்ய வேண்டுமா?

பைனான்ஸ் தொழில்

அதிக வட்டிக்கு பணம் வாங்குபவர்கள் யார் ஒரு வீட்டில்  நல்ல நேரம்  என்பது பணவரவு பொருளாதார மேன்மை மற்றும்,தனக்கு தேவையான விசயங்கள் எந்தவித போராட்டங்களும் இல்லாமல் கிடைக்கும் போதுமட்டுமே அந்தவீட்டில் நல்ல நேரம் நடந்து கொண்டு இருக்கிறது என்று சொல்ல முடியும். இந்த மாதிரி நிலை எல்லா இல்லங்களிலும் நடப்பது கிடையாது. அப்படி ஒருவருக்கு எந்தவித நல்லநேரங்களும் இன்றி எல்லா நேரங்களூம் நல்லநேரங்களாக வேண்டும் என்றால், ஒருவரின் வீட்டில் வடமேற்கில் மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் வீடு இருக்க … Read more