மனநிம்மதி பெற்று வாழ்க்கை வாழ வேண்டுமா?

வாஸ்துவின் சக்தி

மனநிம்மதி பெற்று வாழ்க்கை வாழ வேண்டுமா?               எப்போதும் வேலை, வேலை என்று பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ வேண்டாம். குடும்ப உறுப்பினர்களான மனைவி, மற்றும் குழந்தைகள் மற்றும் தாய் தந்தையர்களிடம் அன்பும், அக்கறையும் செலுத்துங்கள். அவர்களை பேசவிட்டுக் கவனமாகக் கேளுங்கள். அவர்களது பிரச்னைகளைத் தெரிந்து கொண்டு, முடிந்த வரையில் உதவியாய் இருங்கள் ஒரு மனிதன் தனது குடும்பத்தைப் புறக்கணித்துவிட்டு எப்போதும் மனநிம்மதியுடன் இருக்க முடியாதென்பதை தெரிந்து … Read more

வாஸ்து அமைப்பில் வீட்டின் தரைத்தளம்.

vastu for tiles

வாஸ்து அமைப்பில் வீட்டின் தரைத்தளம். நமது மனையின் உயரம் என்பது வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சாலையின் தரைத்தளத்தில் இருந்து இரண்டு அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.அதற்கு பிறகு வீட்டின் தரைதள உயரம் அதிகபட்சமாக ஒரு அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல மனையானது அது எந்த திசை மனையாக இருந்தாலும் இந்த உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சிலர் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மனைகள் உயர்ந்து இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லது … Read more

வாஸ்து அமைப்பில் பூஜை அறை

வாஸ்து அமைப்பில் பூஜை அறை

 வாஸ்து அமைப்பில் பூஜை அறை  ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான விசயம். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களின் முன்னோர்களின் பழக்கத்திற்கு ஏற்ப பூஜைகளை வழிபாடு செய்கின்றனர். இதை கவனத்தில் கொண்டு தான் பூஜை அறை யையும் வைக்க வேண்டும். பூஜை அறையில் கடவுளின் உருவம் மற்றும் படத்தை கிழக்கு நோக்கி வைப்பது சிறப்பாகும். இறந்து போன முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைத்து கொள்ளலாம். அவர்களின் ஆசிர்வாதம் இருக்கும் போது தான் நாம் … Read more

நனவாகும் கனவு இல்லம் 1௦

modiji

கனவு இல்லம் இதற்கு முன்பு உள்ள கட்டுரைகளில் வீடு தொடக்கம் முதல் சுவர்களின் உள் மற்றும் வெளி சுவர்களின் பூச்சு வேலைகளைப் பார்த்தோம் இந்தக் கட்டுரையில் பாக்கி உள்ள ஒருசில வேலைகளைப் பற்றி  விளக்கம் அளித்து  க்கட்டுரையை நிறைவு செய்வோம். தரைத்தளம் டைல்ஸ் ஒட்டும் போது தென்மேற்கு உயர்ந்த அமைப்பில் அமைக்க வேண்டும் அதற்கு பிறகு தென்கிழக்கு பகுதிகளில் உயர அமைப்பும்,அதன்பின் வடமேற்கில் தாழ்வு அமைப்பு உறுவாக்கி எல்லா இடங்களையும் விட வடகிழக்கு தாழ்ந்த அமைப்பாக உறுவாக்கி … Read more