வாஸ்து மூலமாக கணவன் மனைவி பிரிவுகளுக்கு தீர்வு.

Vastu in relationships with husband and wife

கணவன் மனைவி உறவுகளில் வாஸ்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆயிரம் காலத்து பந்தமாக  இணைந்த இருமணம் கொண்டவர்கள் ஒருமணமாக இணைவதே திருமணம் ஆகும்.அப்படி பெரியோர் செய்து வைத்த திருமணத்தில் எத்தனையோ கடவுளின் துணைகொண்டு செய்யக்கூடிய திருமணத்தில் பிரிவுகள் வருகிறது என்றால் நீங்கள் வேண்டுமானால் இது கர்மா நேரம் சரியில்லை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.ஆனால் நான் அதனை மறுப்பேன்.ஏனென்றால் இது எல்லாமே ஒரு வீட்டின் வாஸ்து குற்றங்கள் தான் இயக்குகின்றது. ஆனால் வாஸ்துவிற்கு வெளியே உள்ள மக்கள் இதனை … Read more