வீட்டின் ஒருசில தவறுகள்

வீட்டின் ஒருசில தவறுகள்             வீட்டிற்கும் ஓரு மனிதனின் தற்கொலை சார்ந்த முடிவுகளுக்கும் தொடர்பு உண்டா என்றால் என்னைப்பொறுத்தவரை உண்டு என்றுதான் சொல்லுவேன். வீட்டின் ஒருசில தவறுகள் ஒரு மனிதனுக்கு தற்கொலை எண்ணத்தை தூண்ட வைக்கும்.அதே வீட்டின் மற்றொரு பகுதி தற்கொலை செய்ய வைக்கும் செயலை செய்யத்தூண்டும். அப்படிப்பட்ட பல்வேறு இடங்களை எனது வாஸ்து அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். எனது வாஸ்து பயணத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு ஊரைச் சேர்ந்தவர்.வாடிக்கையாளரின் பெயரும் … Read more

சூரியனின் சக்தியே வாஸ்து

Vastu is the power of the sun

சூரியனின் சக்தியே வாஸ்து வாஸ்துவின் அடிப்படை என்பது சூரிய ஒளி காரணமாக பூமியில் ஏற்படும் மாற்றத்தின் விளைவுகளே வாஸ்துவின் சக்தி ஆகும். வீடு கட்டுபவர்கள் யாராக இருந்தாலும் பூமி எப்படி சூரியனை மையமாக வைத்து செயல்படுகிறதோ அதுபோல பூமியை மையமாக வைத்து வாஸ்து சாஸ்திரத்தை பின் பற்றும் போது இந்த அற்புதமான வாழ்வை இந்த பூமி நமக்கு அளிக்கும். 2.ஒரு வீட்டில் வடகிழக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமான இடம் தென்மேற்கு பகுதிக்கு உண்டு. இந்த இரு … Read more

மாடி வீடு கட்டும்போது அனுசரிக்க வேண்டிய வாஸ்து முறைகள்.

vastu consultant in tamilnadu

மாடி வீடு கட்டும்போது வாஸ்து முறைகள். ஒருவர் வசிக்கும் வீடு மற்றும் தரைத்தளத்தில் ஒருகாலம் வரை குடியிருந்து விட்டு அவர்களின் வசதி வாய்ப்புக்காக மேல்தளம் அமைக்கும்போது கட்டாயமாக மேல்தள  ஆயாதி கணித அமைப்பில் ஒரு கட்டிடம் அமைப்பது நல்லது.   வாஸ்து அமைப்பிலும் மேல்மாடி கட்டிடங்களை எப்போதும் சதுரம் அல்லது செவ்வக அமைப்பில் அமைக்க வேண்டும்.அப்படி கட்டுகின்ற கட்டிடம் தெற்கு மற்றும் மேற்கு ஒட்டிய அமைப்பாக இருக்க வேண்டும். எனது வாஸ்து பயணங்களில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் … Read more

வாஸ்துப்படி வாயில்கள் அமைக்கும் முறைகள்,

வாஸ்துப்படி வாயில்கள்

 வாஸ்துப்படி வாயில்கள் அமைக்கும் முறைகள், எக்காரணம் கொண்டும் தலைவாயில் முன்பு சுவர் அமைப்பை ஏற்படுத்தக்கூடாது. அப்படி அமைக்க முடியாத சூல்நிலை இருக்கின்ற போது ஒரு ஜன்னல் அமைப்பாவது ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதிகபட்சமாக நேருக்குநேர் பின்வாசல் கதவு வரவேண்டிய அவசியம் கிடையாது. ஒருசிலர் பின்வாசல் கதவு நேருக்குநேர் அமைப்பில் வரவேண்டும் என்பார்கள். இதனை தலைவாயில் இருக்கும் இடத்திற்கு மட்டுமே பார்த்தால் போதும். எல்லா இடங்களிலும் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒருசில இடங்களில் உள்வாயில் அமைப்பாக சிறிய … Read more

தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வாஸ்து தீர்வு உண்டா?

thukkam,தூக்கம் சார்ந்த பிரச்சனை

வாஸ்து விதிகளும் மனித வாழ்வும், உலகில்  உள்ள மக்கள் எல்லாருக்குமே அவ்வப்போது தூக்கப் பிரச்னைகள் வருவதுண்டு. என்றைக்காவது ஓர் இரவு அவர்களுக்குத் தூக்கம் சரியாக வராது, அப்படியே வந்தாலும் எதோச்சையாக விழித்துக் கொள்வார்கள், அல்லது கனவு கண்டு தூக்கம் கலைந்துவிடும். இவையெல்லாம் மிகவும் இயல்பான விஷயங்கள். பொதுவாக இதுபோன்ற பிரச்னைகள் ஒரிரு நாள்களில் சரியாகிவிடும்.ஒருசில  சிலருக்கு தூக்கப் பிரச்னைகள்  மாதக் கணக்கில்,  நீடிக்கக்கூடும். அப்போது அது அவர்களுடைய தினசரி வாழ்க்கையைப் கட்டாயமாக பாlதிக்க தொடங்கும்.  ஒருவருக்கு நீண்டநாள் … Read more

அணு சக்தியைவிட ஆற்றல் வாய்ந்தது, முடிவெடுக்கும் திறமை!

www.chennaivasthu.com

அணு சக்தியைவிட ஆற்றல் வாய்ந்தது, முடிவெடுக்கும் திறமை! சரியான நேரத்தில், மிகச் சரியாக எடுக்கப்படும் முடிவுகள்தான் வெற்றியாளர்களின் ரகசியம் எனச் சொல்லலாம். ஒரு மாணவன் தான் எந்தத் துறையில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறானோ அந்தத் துறையில் #கால் பதித்தால் அவனால் முத்திரை பதிக்க முடியும். அந்நிய தேசத்தில் பிறந்தாலும், சிறு வயதில் தான் எடுத்த முடிவு ஏழைகளுக்கு உதவுவது, இறைவனுக்கு உதவி செய்வது என்ற இரண்டு தீர்க்கமான முடிவுகளை சற்றும் கூட மாற்றிக் கொள்ளாமல் … Read more