இந்தியாவைத் தவிர உலக நாடுகளில் வாஸ்து  எப்படி செய்கிறது?.

vastu consultant in singapore&malaysia,

இலங்கை,மலேசிய நாடுகளில் வாஸ்து நமது இந்தியாவில் பின்பற்றக் கூடிய வாஸ்து அமைப்பினை அப்படியே எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் செயல் படுத்த வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது.  இந்த அமைப்பு முழுக்க முழுக்க சீன தேசத்தில் மாறுபடும்.எனென்றால் அங்கு இயற்கை அமைப்பு என்பது இமயமலை அதன் தெற்கு தென்மேற்கு அமைப்பில் அற்புத அமைப்பில் உள்ளது. ஆக வடகிழக்கில் நேர் மின் காந்த சக்தியை உடைய வடகிழக்கு தாழ்ந்த அமைப்பாகவும்,அதன் எதிர் பகுதி உயர்ந்த மலைகளை உடையதாக உள்ள எந்த … Read more