கணவன் மனைவி உறவு வாஸ்து

ஆயாதி பொருத்தம்

பலவிதமான பிரச்சனைகள் மனிதர்களுக்கு உண்டு அதனை ஒரே நிகழ்வு மூலமாக தீர்க்க முடியும். ஆக பலவிதமான பிரச்சனைகள் என்ன என்பதனை பார்ப்போம். கணவன் மனைவி உறவுகளில் பலவிதமான காரணங்கள் மூலமாக பிரிவு என்பது உருவாகி விடுகிறது. கணவன்-மனைவி உறவில் மனைவியை கொடுமைப்படுத்துதல்,மற்றும் மனைவியுடன் வாழாமல் பிரிந்து கணவன் தனியாக செல்லுதல்,அல்லது குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்,வேறு பெண்ணுடன் கள்ள தொடர்பு போன்ற பிரச்சினைகளை சந்திப்பது. கணவன் மனைவி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ  வேண்டும் என்றால் வீட்டில் வாஸ்து வேண்டும். … Read more