பணக்காரர் ஆக படிக்கட்டுகள்!

பணக்காரர் ஆக பதினாறு படிக்கட்டுகள்! உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்களுக்கு, தாங்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்து அல்லது தொழிற்சாலைகளைத் தொடங்கி, பெரிய தனவந்தர்களாகி விட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எனினும், அவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் தொடர்ந்து கட்டுக்கோப்பான உழைப்புடன் வாழ்க்கையில் முன்னேறி வெற்றியடைகிறார்கள்.அவர்கள் யார் என்று பார்த்தால் நான் கூறியுள்ள பட்டியலை கடைபிடித்து நடப்பவர்கள் மட்டுமே பணக்காரர்கள் என்கிற இடத்திற்கு நகர்த்தப்படுகின்றனர். இதனை தினமும் ஒரு பதிவாக பார்க்கலாம். இன்றைய இரண்டாவது பதிவுஒரு கம்பனியின் … Read more

மனித வாழ்வில் பயணம்

vastu வாஸ்து அமைப்பில் காற்று பஞ்சபூத சக்தி

மனையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை மனித வாழ்வில் பயணம் என்பது மிகவும் முக்கியமானது.பயணப்படாத மனிதன் வாழ்வில் வெற்றி என்பதனை சுவைக்க முடியாது.ஆக அப்படிப்பட்ட பயணத்தில் பங்குபெறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடம் என்பது வாஸ்து ரீதியாக மிகமுக்கியம் ஆகும்.அதனைப்பற்றி இக்கட்டுரை வழியாக தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன். ஒரு இடத்தில் கட்டப்படும் மனையின் எந்த பகுதியையும் இல்லாத அமைப்பாகவும்,மூலைதிசைகளின் எந்த முனையையும் உடைத்து வாகனம் நிறுத்தி வைக்கும் இடமாக மாற்றம் செய்து இல்லத்தை அமைக்க கூடாது. ஒரு … Read more

புதிய வீட்டிற்கு குடித்தனம் போககூடாத மாதங்கள்

best month to move to a new house

புதிய வீட்டிற்கு குடித்தனம்             புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி ஏன் போககூடாது … Read more

வாஸ்து விதிகள் விளக்கம்

வாஸ்து விதிகள் விளக்கம்

வாஸ்து விதிகள் விளக்கம் நமது வீடு வாரம் ஒரு முறை உப்புத்தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். வீட்டின் கீழ் நிலை, மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் 90 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்யப்பட வேண்டும். நமது வீட்டிற்கு எதிரில் குப்பைத் தொட்டி இருக்கக் கூடாது. நமது வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் வீட்டின் வெளிப்புறங்களில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குப்பை கூளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீரோ உள்ளே மஞ்சள் துண்டு வைத்து பணம் … Read more

வாஸ்துவில் தவறான தெருகுத்துக்கள்.

Vastu Wrong street

 தவறான தெருகுத்துக்கள்.                 நல்ல தெருக்குத்து எனும்போது நான்கு குத்துக்களை சொல்லவேண்டும். அதேபோல தவறான தெருக்குத்து எனும்போது நான்கு தெருக்குத்துக்களை சொல்லலாம். அந்தவகையில் வடமேற்கு வடக்கு பகுதியில் ஒரு இல்லத்தை நோக்கி வரக்கூடிய சாலைகள் தவறான பலன்களை கொடுக்கும். இந்தமாதிரி தெருகுத்துக்கள் அநாத வீட்டில் உள்ள பெண்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வீட்டில் கணவனின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி அந்த வீட்டில் உள்ள பெண்களை ஆதரவற்ற … Read more

வாஸ்து அமைப்பில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டுமா. அல்லது நீர்மட்டம் இருக்கும் இடத்தில் அமைத்து கொள்ள வேண்டுமா?

வாஸ்து அமைப்பில் ஆழ்துளை கிணறு             தண்ணீர் அமைப்பை ஏற்படுத்தும் போது நீர்மட்டம் பார்க்கும் நிபுணரை அழைத்து பார்க்கும் போது அவர் எல்லா இடங்களிலும் பார்த்தபிறகு வீட்டில் வடமேற்கில் மட்டுமே நீர்மட்டம் உள்ளது என்றாலும் அதனை தவிர்ப்பது நல்லது. ஒரு பெரிய நிலத்தை மனைகளாக பிரிக்கும் போது அந்த ஒவ்வொரு மனையிலும் தண்ணீருக்காக கிணறுகள் அமைக்கும்போது எல்லா இடங்களிலும் ஏறக்குறைய தண்ணீர் கிடைத்து விடுகிறது. இது மிகவும் வரண்ட நிலப்பரப்பு … Read more

வீட்டிற்கு உட்பகுதியில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு பற்றிய வாஸ்து விளக்கம்.

Well inside the house well and bore well for vastu

வீட்டிற்கு உட்பகுதியில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு                  கிணறு மற்றும் போர் அமைக்கும் போது வாஸ்து விதிகளை கவனத்தில் கொண்டு அமைக்க வேண்டும். ஒரு சிலருக்கு வாஸ்து விதிகளை கவனத்தில் கொள்ளாது எங்கே வேண்டுமானாலும் அமைத்து கொள்கின்றனர்.ஒருசிலர் வாஸ்து அமைப்பில் வடகிழக்கில் இருந்தால் போதும் என்று அங்கே எந்தவித விதிகளையும் பின்பற்றாது அமைக்கின்றனர். ஒரு கிணறு அமைக்கிறோம் அல்லது, ஆழ்துளை கிணறு அமைக்கிறோம் என்றாலே, வீடு … Read more

 வியாபாரம், தொழில் சிறக்க வாஸ்து

vastu for business

கடைகளுக்கு வாஸ்து,              கடைகளில் வியாபாரம் செழிக்க கீழ்க்கண்ட வாஸ்து வழிமுறைகளைக் கடைபிடிக்கும் போது சிறப்பான முறையில் வியாபாரம் பெருகி நல்ல லாபத்துடன் கடைகள் இயங்கும். ஒவ்வொரு திசையை பார்த்து இருக்கும் கடைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாஸ்து விதிகள் உண்டு.          கிழக்கு திசை கடைகள்: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்த அமைப்பாக இருக்கவேண்டும். பணத்தை வாங்குபவர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர … Read more

மனை அமைப்பு பலன்கள்

health-and-vaastu

  வாஸ்துவும் வீடுகளின் அமைப்பும், மனைகளில் தென்மேற்கு பகுதி உயர்ந்த அமைப்பில் இருக்க வேண்டும். கிழக்கு தாழ்ந்த மனைகள் நல்ல ஆரோக்கியமான சொத்துக்கள் சேரும் மனையாக இருக்கும். தென்கிழக்கு உயர்ந்த அமைப்பு உள்ள மனைகள் பெண்களுக்கு பாதிக்கப்பட்ட சூல்நிலையை கொடுக்கும் மனைகளாக இருக்கும். குழந்தைகளுக்கு கெடுதலான பலன்களையும், நெருப்பு மற்றும் எதிரிகள் தொல்லை தரும் மனைகளாக இருக்கும். தென்மேற்கு தாழ்ந்த அமைப்பில் மனைகள் இருக்கும் போது,பல கெட்ட பழக்கங்களை அந்த மனையில் வாழ்பவர்களுக்கு ஏற்படுத்தும். மேற்கு தாழ்ந்த … Read more

விலங்குகளும் வாஸ்துவும்,

parrot vastu shastra

வாஸ்து பரிகாரமாக விலங்குகள் பழங்காலத்தில் மாடுகள் போர் அடிக்கவும்,தானியங்களை விற்பனை செய்ய சந்தைகளின் பயணத்திற்காக பயன்படுத்தினார்கள்.அதேபோல ஆடுகளையும் கோழிகளையும்,இறைச்சிக்காக பயன்படுத்தினார்கள்.அதேபோல பூனைகளை எலிகளை பிடிக்க பயன்படுத்தினார்கள்.குதிரைகளை வேகப்பயணங்களுக்கும்.யானைகளை பழக்கி மரங்களை பொருள்களை தூக்கவும் பயன்படுத்தினார்கள்.நாய்களை தனக்கு உற்ற நண்பன் போல வளர்த்தார்கள்.  ஆனால் இன்று வீடுகளில் லவ் பேர்ட்ஸ் என்ற பெயரில் பறவைகளை வளர்கின்றனர். இது மிகமிக ஒரு வீட்டின் அமைப்பில் தவறு ஆகும்.என்றைக்கும் நமது முன்னோர்கள் பறவைகளை வளர்க்கவில்லை.அதற்கு காரணமும் உண்டு ஒரு இடத்தில் கோழி … Read more