வாஸ்து அமைப்பில் பூர்வீக வீடுகள்

வணிகம் தொழில் நிறுவனங்கள் கற்பக விருட்சமாக மாற உதவும்வாஸ்து.

பூர்வீக வீடுகள் எனக்கு தெரிந்து எனது வாஸ்து அனுபவத்தில் நிறைய மக்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதாவது எனக்கு பூர்வீகம் ஆகாது. எங்களுக்கு பூர்வீகம் ஆகாது.எங்கள் மகனுக்கு ராகு கிரகம் ஐந்தில் இருக்கிறது அதனால் பூர்வீகம் ஆகாது. இப்படி நிறைய மக்கள் பேசிய வார்த்தைகளை அடிக்கடி கேட்டுள்ளேன். “உங்களுக்கு பூர்வீகம் ஆகாது.மேலும் மூன்று தலைமுறைகளுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்க வேண்டாம். தயவுசெய்து வேறு இடத்திற்கு போய் விடுங்கள் என எங்கள் ஜோதிடர் சொல்லி இருக்கின்றார். … Read more

ஒரு மனையின் மூலைப்பகுதி குறைபாடு விளக்கம்.

Vasthu for Corner Plots

மனையின் மூலைப்பகுதி குறைபாடு               ஒரு இல்லத்திலோ அல்லது ஒரு மனையின் இடத்திலோ,வடகிழக்கு பகுதி என்று சொல்லக்கூடிய இடம் இல்லாமல் போகும் போது,அந்த இடத்தில் செல்வாக்கு நிலையில் ஒரு தாக்குதல் இருக்கும். குழந்தைகள் சார்ந்த விசயத்தில் ஒரு சில தடங்கல்கள் இருக்கும். அப்படியே இருந்தாலும், புத்தியில் குறைபாடு மற்றும் உடல் சார்ந்த பாதிப்பை கொடுக்கும். இல்லையென்றால் அந்த இல்லத்தில் ஆண்கள் மட்டுமே வாழும் சூல்நிலையை ஏற்படுத்தி விடும். நைருதி … Read more

வீட்டில் செல்வ வளம் பெருக வாஸ்து

வீட்டில் செல்வ வளம் பெருக வாஸ்து

              வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம். எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் … Read more

ஈசான்ய வாஸ்து தவறுகள்.

ஈசான்ய வாஸ்து தவறுகள்.

ஈசான்ய வாஸ்து தவறுகள்.               ஒரு வீட்டில் பெண்களின் என்பது அதிகமாக இருக்கும் போது இதனால் ஆதிக்கம் செலுத்துவது அல்லது ஆண்கள் வெற்றி பெற முடியாமல் போவது,அல்வது கணவனை உதாசினப்படுத்துவது இதன் காரணமாக பலவிதமான பிரச்சனைகள் குடும்பங்களில் ஏற்படும். இந்த மாதிரியான பிரச்சினை இருக்கும் இடங்களில் நான் வாஸ்து பயணமாக சென்றிருக்கின்றேன்.அப்படி சென்ற ஒரு இடத்தில் ஆண் தற்கொலை செய்து கொண்ட இடத்தையும் பார்க்கும் சூல்நிலை இருந்துள்ளது. இது … Read more