புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவு

எல்லா மாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால்,  என்பதனைப் பற்றி பார்ப்போம். அப்படி என்ன தான் காரணம்? சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது.               புரட்டாசி மாதத்தில் பொதுவாக சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்கும். அதோடு இந்த மாதத்தில் தான் மழை வர துவங்கும். ஆனால் பூமி குளிரும் படி மழை பெய்யாது. இதனால் பூமியில் இருந்து அதிக … Read more

மனையடி என்பதன் விளக்கம்

vastu consultant in india

மனையடி என்பதன் விளக்கம். வாஸ்து மட்டும் பார்பவர்கள் மனையடி ஏன்பது காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று சொல்கின்றனர்.நானுமே இதனைப்பற்றி  தெரியாத காலகட்டத்தில் இந்தக்காலத்திற்கு சம்பந்தம் இல்லாத விசயம் ஆகும் என்றும்,இந்த அடி அளவு என்பது ஆங்கிலேயர் இந்தியாவில் வந்தபிறகே வந்தது என்றும் சொல்லியிருக்கின்றேன். ஆக ஒரு காலகட்டத்தில்  பூனை கண் மூடினால் உலகம் அனைத்தும் இருட்டு என்று  நான் நினைத்த காலம் ஆகும். எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அறிவின் காரணமாக இதுவும் இன்றைய காலகட்டத்தில் தேவை … Read more

வாஸ்து, மனையடி சாஸ்திரம், மற்றும் ஜோதிடம் எங்கே மாறுபடுகிறது?

வாஸ்து, மனையடி சாஸ்திரம், மற்றும் ஜோதிடம்

 வாஸ்து, மனையடி சாஸ்திரம், மற்றும் ஜோதிடம் சித்தர்களின் வாழ்வு என்பது தீர்க்க தரிசனமான வாழ்வு ஆகும்.இந்த பாரத தேசத்தில் இருக்கும் மனித உயிர்கள் மிகவும் சந்தோசமான எதற்காகவும் எவரிடமும்,சார்ந்து நிற்காத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவும்,பலவிதமான அதாவது கலைகளை வழங்கியுள்ளனர். அந்தவகையில் ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு என்று பெயர்வைத்து அழைக்கப்படுகிறது.அக்கலைகளில் வின சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய ஜோதிடம் மற்றும் வாஸ்து,மனையடி சாஸ்திரம் மற்றும் இன்றபிற கலைகளும் இடம்பெற்றுள்ளன. ஜோதிடத்தின் வழியாக வீட்டை பார்க்க முடியும் என்றாலும், வீட்டில் உள்ள … Read more

ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

Vastu deficiency at home

வீட்டில் வாஸ்து குறைபாடு திருமண நிகழ்வுகளில் திருமணம் நெருங்கி வந்து திருமணம் நிச்சயிக்கப்படும் நேரத்தில் நின்று விடுதல். அதாவது திருமணம் தள்ளிப்போதல் அல்லது ஒரு வீட்டின் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்வது.அல்லது எனக்கு திருமணம் வேண்டாம் நான் இறைவனின் அடியாராக இறைசேவை செய்ய செல்கின்றேன் என்று சொல்வது. அடிக்கடி கருச்சிதைவு மற்றும் கருகலைவு ஆவது,அல்லது உனக்கு குழந்தை நான் எனக்கு குழந்தை நீ என்று இருக்கும் மனநிலை ஏற்படுவது,இப்படி பலவிதமான … Read more