வாஸ்து தெரிந்த இஞ்சினியர்கள், மேஸ்திரிகள்

சைட் இன்ஜினீயரின் கடமைகள்

              இஞ்சினியர், மேஸ்திரிகளின் வாஸ்து இஞ்சினியர்கள்,சில மேஸ்திரிகள் இன்று ஒரளவு வாஸ்து தெரியும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் எப்படி என்று கேட்டால் புத்தகங்கள் படித்தோ,நண்பர்கள் மூலமாகவோ.இணையத்தின் அல்லது YouTube பார்த்தோ தெரிந்து கொண்டு விட்டார்கள். இவர்கள் தெரிந்த வாஸ்து என்ன என்று ஆராய்ச்சி செய்து பார்த்தோம் என்றால் வடகிழக்கில் #போர்டிகோ ( காலியிடமாக இருப்பதால் ) அல்லது ஹால் , தென்கிழக்கு சமையலறை , தென்மேற்கு பெட்ரூம் , வடமேற்கு டாய்லெட் , … Read more